Newskadai.com
லைஃப் ஸ்டைல்

திருமண வாய்ப்புகள் கூடிவரும் நாள்…வம்பு வழக்குகள் வந்தால் ஒதுங்கி போவது நல்லது…

today rasi palan
Share this:


இன்று 13.10.2020 புரட்டாசி மாதம் 27 தேதி செவ்வாய் கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.

நல்லநேரம் : காலை: 10.45 -11.45 , மாலை: 04.45 – 05-45. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 01.45 – 02.45,  மாலை: 07.30 – 08.30


ஏகாதசி

சந்திராஷ்டமம் :   திருவோணம், அவிட்டம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று பூர்வ புண்ணிய அனுக்கிரகம் உள்ள நல்ல நாள், உயர்வான சிந்தனைகள் தோன்றும், மனதில் நினைத்தவரை மனமுடிக்கும் வாய்ப்புகள் கூடி வரும், பெண்களுக்கு அலுவலகத்தில் நல்ல பதவிகள் கிடைக்கும், மாணவர்கள் கல்வியில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று புதிய வீடு கட்டும் வாய்ப்புகள் கூடிவரும் நாள், மனைவி வழி சொந்தங்களால் பல நன்மைகள் நடைபெரும், இன்று கணவன் மனைவி ஒற்றுமையில் விட்டுக்கொடுத்து செல்லது சிறப்பு, பண விசயங்களில் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்..


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று மனதில் தைரியம் அதிகரிக்கும் நல்ல நாள், எண்ணிய காரியங்கள் மற்றும் முயற்சிகள் வெற்றி பெரும், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு, செல்வ செழிப்பு அதிகரிக்கும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று நல்ல தன லாபம் வரக்கூடிய நல்ல நாள், உங்கள் சொல்லுக்கு மரியாதை கூடும், கணவன் மனைவி எந்த கருத்து மாறுபாடுகளையும் பெரிது படுத்த வேண்டாம், வருமான வரி சம்பந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது கவனமாக இருக்கவும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் ராமர் பச்சை வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று மனதில் குழப்பங்கள் இருக்கும், வேலை பழு அதிகரிக்கும், எதையும் முழு நம்பிக்கையோடு செய்தால் வெற்றி கிடைக்கும், உங்கள் பேச்சு வார்த்தையில் கவனமாக இருப்பது அவசியம். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.

Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று பல மாற்றங்கள் தேடிவரும் நல்ல நாள், விநாயக பெருமானை வழிபாடு செய்தால் செல்வ நிலை உயரும், வம்பு வழக்குகள் வந்தால் ஒதுங்கி போவது நல்லது, வாகனங்களில் கவனமாக செல்வது நல்லது. அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று திருமண வாய்ப்புகள் கூடிவரும் நாள், கல்வி சம்பந்தமான முன்னேற்றங்கள் இருக்கும், தன வரவுகள் வரும், பிரிந்தவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள், வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும், புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று மிகச்சிறந்த நன்மைகள் நடக்கும் நாள், நல்ல வேலை வாயப்புகள் கிடைக்கும் விநாயகரை வழிபாடு செய்வதால் நன்மைகள் அதிகரிக்கும், தன லாபம் உண்டாகும், குடும்ப பிரச்சனைகள் விலகும், எதிரிகள் கட்டுப்படுவார்கள். அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று மிகச்சிறந்த வெற்றி கிடைக்கும் நாள், ஒரு சில போராட்டங்கள் வந்து போகும், ராகவேந்திராவை வழிபாடு செய்தால் அனைத்து வகையான நன்மைகளும் கிடைக்கும்,  அலுவலகத்தில் முன்னேற்றமான தகவல்கள் இருக்கும், வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று எந்த விசங்களிலும் அவசரப்பட கூடாது, யாரையும் பகைத்துக்கொள்ள கூடாது, வம்பு வழக்குகள் வந்தால் ஒதுங்கி செல்வது நல்லது, அரசு காரியங்கள் வெற்றியை தரும், தந்தை வழி உறவினரால் நன்மைகள் நடக்கும், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று வேலை பார்க்கும் இடத்தில் சிலருக்கு வம்பு வழக்குகள் வரும் கவனமாக இருக்கவும், எதிர்பார்க்கும் காரியங்கள் வெற்றியை தரும், குழந்தைகள் வழி நல்ல தகவல்கள் வரும், தன லாபம் கூடும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் சிகப்பு வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம், நல்ல தன லாபம் கிடைக்கும், கல்வி முயற்ச்சிகள் வெற்றி பெரும், வியாபாரத்தில் பங்குதாரரை பகைத்துக்கொள்ள வேண்டாம். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Share this:

Related posts

விஜய தசமி, ஆயுத பூஜை செய்யும் முறைகள் மற்றும் நல்ல நேரம் என்ன?

THAVAMANI NATARAJAN

கொரோனாவிற்கு எதிராக போர் புரிய வரும் AZD-1222

NEWSKADAI

“ஆடி பட்டம் தேடி விதை”… முன்னோர்கள் சொன்ன பழமொழிக்கு அர்த்தம் என்ன தெரியுமா?

MANIMARAN M

அடடா… இன்றைக்கு அற்புதமான நாளா இருக்கே… புதிய முயற்சியோடு, புத்திசாலிதனமாக நடந்துகொள்ளவும்..!!

NEWSKADAI

ஆபத்துகள் விலகும், கல்வி ஞானம் பெருகும் இந்த ராசிகாரர்களுக்கு…!!

THAVAMANI NATARAJAN

திருப்பதி உண்டியல் நிரம்பிட்டா… பக்தர்களுக்கு இப்படி ஒரு அதிஷ்டமா..!!?

THAVAMANI NATARAJAN