Newskadai.com
லைஃப் ஸ்டைல்

வாயை கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்…எதிரிகளால் வந்த பிரச்சனைகள் விலகும்…

today rasi palan
Share this:


இன்று 12.10.2020 புரட்டாசி மாதம் 26 தேதி திங்கள் கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.

 

நல்லநேரம் : காலை: 06.15 -07.15 , மாலை: 04.45 – 05-45. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 10.30 – 12.00,  மாலை: 07.30 – 08.30


தேய்பிறை

சந்திராஷ்டமம் :   உத்திராடம், திருவோணம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று எந்த பிரச்சனைகள் இருந்தாலும் விலகும் நாள், உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், குரு பகவானை வழிபாடு செய்தால் எண்ணிய எண்ணங்கள் வெற்றி பெரும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று அனைத்து காரியங்களிலும் வெற்றியை தரும் நாள், வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எடுத்தால் வெற்றியை தரும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் அமையும், பணம் சம்பந்தப்பட்ட விசயங்களில் கூடுதல் கவனம் தேவை. அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்..


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம், உடல் நலத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், பண வரவுகள் வரும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று மன குழப்பங்கள் வந்து போகும் நாள், குடும்ப நலனில் அக்கறை காட்ட வேண்டும், எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும், வேலை வாய்ப்புகள் கிடைக்கும் நண்பர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று யாரிடம் பேசினாலும், உறுதிமொழி கொடுத்தாலும் கவனமாக இருக்க வேண்டும், உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது, குழந்தைகள் வழி நல்ல செய்திகள் வரும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.

Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று அனைத்து வகையான வெற்றிகளும் தேடி வரும் நாள், மூத்த சகோதரர்கள் உதவுவார்கள், தொழிலில் முன்னேற்றம் உண்டு,, புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம், வாகனங்களில் கவனமாக பயணம் செய்ய வேண்டும். அதிஷ்டமான எண் 4, வண்ணம் ஊதா வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று இதுவரை எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும், பிரிந்தவர்கள் மீண்டும் சேரும் நாளாக இருக்கும், பங்கு வர்த்தகங்களில் கவனமாக இருக்க வேண்டும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் தாமரை வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று வெற்றிகள் அதிகளவில் நடைபெரும் நல்ல நாள், வியாபாரம் சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் வெற்றி பெரும், மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும், பிரிந்தவர்கள் மீண்டும் சேருவார்கள், கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று அனைத்து செயல்களிலும் பொறுமையாக இருக்க வேண்டும், மனதில் குழப்பங்கள் இருக்கும், குடும்பத்தினை பகைத்துக்கொள்ள வேண்டாம், வெளி வட்டாரங்களில் மிக கவனமாக இருக்கவும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று முன்னேற்றகரமான தகவல்கள் வந்து சேரும் நாள், எதிர்பார்க்கும் காரியங்கள் வெற்றியை தரும், தொலை தூரத்தில் இருந்து எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று புநிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும், உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், தொழில் சார்ந்த எந்த முடிவுகளையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம், குழந்தைகள் வழி முன்னேற்றமான தகவல் வரும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் ஆரஞ்சு வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று அதிஷ்கரமான வாய்ப்புகள் வரும், நம்பிக்கை அதிகரிக்கும் நாள், தொழில் முயற்ச்சிகள் வெற்றி பெரும், மனதில் இருந்த கவலைகள் விலகும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Share this:

Related posts

இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு எல்லாம் செம்ம தூளுங்க… ராசி பலன் சொல்லுறத கேளுங்க…!!

NEWSKADAI

“ஆடி பட்டம் தேடி விதை”… முன்னோர்கள் சொன்ன பழமொழிக்கு அர்த்தம் என்ன தெரியுமா?

MANIMARAN M

அடுத்த 4 நாட்களுக்கு அடித்து வொளுக்கப்போகும் கனமழை… 12 மாநிலங்களுக்கு எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

இந்த மாதிரி எண்ணமெல்லாம் வந்து போகுமா?…. உங்க ராசியை பார்த்து பலனை தெரிஞ்சிக்கோங்க…!!

THAVAMANI NATARAJAN

வரம் தரும் விரதம்…சங்கடஹர சதுர்த்தி விரதம்…

THAVAMANI NATARAJAN

குழந்தைகளுக்கு ஆபத்து..!! நச்சுத்தன்மை நிறைந்த டயபர்கள்..!! அதிர்ச்சி ரிப்போர்ட்

MANIMARAN M