Newskadai.com
லைஃப் ஸ்டைல்

எதையும் யோசித்து முடிவெடுக்க வேண்டிய நாள்… அதிஷ்டம் இந்த கலரில் இருக்கு…!!

today rasi palan
Share this:


இன்று 10.10.2020 புரட்டாசி மாதம் 24 தேதி சனிக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 07.45 -08.45 , மாலை: 04.45 – 05-45. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 11.00 – 12.00,  மாலை: 09.30 – 10.30


தேய்பிறை நவமி

சந்திராஷ்டமம் :   மூலம், பூராடம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று யோகமான நாள், அதிகளவில் தர்மம் செய்வது சிறப்பை தரும், முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும், கல்வியில் முன்னேற்றம் இருக்கும், வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும். அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு, நல்ல தன லாபம் வரும், காரிய வெற்றிகள் கிடைக்கும், பிற்பகல் அனைத்து விசயங்களிலும் கவனமாக இருப்பது நல்லது, வியாபாரத்தில் தேவையான கடன் உதவிகள் கிடைக்கும். அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்..


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று பிற்பகல் முதல் உங்கள் வாழ்வில் அதிகளவு முன்னேற்றங்கள் வரும், குழந்தைகள் வழியில் நல்ல செய்திகள் வரும், மூத்தோர்களின் வழிகாட்டுதல்கள் ஆசிர்வாதம் கிடைக்கும், உடல்நல பிரச்சனைகள் விலகும், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று இன்று பிற்பகல் முதல் டென்ஷன் இருக்கும், எதையும் யோசித்து முடிவெடுத்தால் வெற்றி கிடைக்கும், நல்ல தன லாபம் வரும், கடன் உதவிகள் கிடைக்கும், வேலை பளு அதிகமாக இருக்கும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று எதிர்பார்க்கும் காரியங்கள் வெற்றியை தரும், தன லாபம் கிடைக்கும், மாற்றங்களை எதிர்பார்த்தவர்களுக்கு மாற்றங்கள் கிடைக்கும், பழைய சொத்து பிரச்சனைகள் தீரும், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.

Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று நன்மைகள் அதிகமாக நடைபெரும் நல்ல நாள், தன லாபம் கிடைக்கும், ஆசிரியர்கள், எழுத்தாளர்களுக்கு பல நன்மைகள் வரும், எதிர்பார்த்த வேலை வாயப்புகள் கூடிவரும், வேலையில் இருந்த பிரச்சனைகள் விலகும், சகோதர ஒற்றுமையில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று யாறும் உங்களை வீழ்த்தி விட முடியாது, வியாபாரம், கல்வி, குடும்ப வாழ்க்கை அனைத்திலும் மகிழ்ச்சி பெருகும் நல்ல நாள். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று காலை பொழுதில் கவுரவ குறைவு இருக்கும், மாலை பொழுது நல்ல பண வருமானம் கிடைக்கும், குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள், துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது நல்ல பலனை தரும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று காலை பொழுது வெற்றிகரமாக இருக்கும், முருக பெருமானை வழிபாடு செய்வது வெற்றிகள் அதிகரித்து தரும், உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது, குடும்பத்தில் பிரிந்தவர்கள் மீண்டும் சேரும் வாய்ப்பு அமையும், வியாபாரத்தில் லாபம் கூடும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் இலை பச்சை வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று எதிர்பார்க்கும் காரியங்கள் சிறப்பாக நடக்கும் நாள், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும், மனைவியின் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும், தந்தை வழி உறவினர்களால் நன்மைகள் கிடைக்கும், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு. அதிஷ்டமான எண் 6, வண்ணம் வெள்ளை வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று முன்னேற்றமான தகவல்கள் தேடி வரக்கூடிய நாள், வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும், குழந்தைகாளால் மகிச்சியான செய்திகள் வரும், குடும்ப கவுரவம் உயரும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று வியாபாரத்தில் முன்னேற்றமான நாள், கல்வியில் வளர்ச்சி இருக்கும், புதிய வேலை தேடும் பெண்களுக்கு வேலை கிடைக்கும், உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், தொழில் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Share this:

Related posts

எதையும் சாதிக்க முடியும்…பேச்சில் நிதானத்தை கடைபிடிங்க.. இந்த ராசியை சேர்ந்தவர்களே…!!

THAVAMANI NATARAJAN

”அகரம்” சொல்லித் தரும் சிகரங்களே..!! ஆசிரியர் தின வாழ்த்துகள்…

THAVAMANI NATARAJAN

அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை : சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….

MANIMARAN M

கல்வியில் முன்னேற்றம் இருக்கும் நாள்… முருக பெருமானை வழிபடுங்கள்..!!

THAVAMANI NATARAJAN

இந்த ராசிக்காரங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால்… பேச்சு வார்த்தைகளில் கவனமாக இருக்கவும்..!!

THAVAMANI NATARAJAN

தினம் தினம் அதிகரித்துக்கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை இன்று எவ்வளவு தெரியுமா?

NEWSKADAI