Newskadai.com
லைஃப் ஸ்டைல்

#ராசிபலன் : உங்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க பலர் காத்திருப்பார்கள்… பைரவரை வழிபடுங்கள்…

today rasi palan
Share this:


இன்று 09.10.2020 புரட்டாசி மாதம் 23 தேதி வெள்ளிக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 09.15 -10.15 , மாலை: 04.45 – 05-45. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 12.15 – 01.15,  மாலை: 06.30 – 07.30


தேய்பிறை அஷ்டமி

சந்திராஷ்டமம் :   கேட்டை, மூலம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று பைரவரை வழிபட வேண்டிய நாள், பண தடைகள் விலகும், தைரியம் கூடும், தொழில் சார்ந்த பிரச்சனைகள் விலகும், அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வரும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று தன வரவை தரக்கூடிய நாள், அரசு வேலை கிடைக்கும், கணிப்பொறி துறையினருக்கு வேலையில் முன்னேற்றம் இருக்கும், வியாபாரத்தில் தேவையான கடன் உதவிகள் கிடைக்கும், வங்கி பணியாளர்கள் பண விசயத்தில் கவனமாக இருப்பது நல்லது. அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்..


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று எந்த செயலையும் டென்ஷன் இல்லாமல் செய்தால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும், மனைவி மற்றும் மகளால் மகிழ்ச்சி கிடைக்கும், தாயின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது, வியாபாரத்தில் லாபம் பெருகும், தன லாபம் கிடைக்கும். அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று அதிகளவில் மாற்றங்கள் நடைபெரும் நாள், தன லாபம் வரும் நாள், கணிப்பொறித் துறையில் வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு வேலை கிடைக்கும், பொழுது போக்கு விசயங்களில் கூடுதல் கவனம் தேவை, கோவில்களுக்கு சென்று வருவது நல்லது. அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று நிறைய தர்ம காரியங்கள் செய்யவும் அது உங்கள் சந்ததியினரை காக்கும், புகழ் பெருகும், குழந்தைகள் மீதி அதிகளவு பாசத்தை காட்டவேண்டும், கல்வி முயற்சிகள் முன்னேற்றத்தை தரும், பைரவரை வழிபாடு செய்தால் வேலை வாயப்புகள் கிடைக்கும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் ஆரஞ்சு வண்ணம்.

Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று வாகனங்கள் மற்றும் மின்சாரம் சார்ந்த பொருட்களில் கூடுதல் கவன்ம் தேவைப்படும் நாள், அரசு சார்ந்த காரியங்கள் வெற்றியை தரும், சுவாமி ஐயப்பனை வழிபட வேண்டும், வியாபாரத்தில் வளர்ச்சி கிடைக்கும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பட்டு வெள்ளை வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று குடும்பத்திலுள்ள பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்க வேண்டிய நாள், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும், அரசு அதிகாரிகளுக்கு இடமாற்றம் கிடைக்கும், செல்வ செழிப்பு பெருகும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத  வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று அமைதியை கடைபிடிக்க வேண்டிய நாள், உங்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க பலர் காத்திருப்பார்கள், விநாயகரை வழிபாடு உங்கள் பிரச்சனைகள் தீர்க்கும், உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், வியாபாரத்தில் மாற்றி யோசித்தால் வெற்றி உண்டு. அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று அனைத்து காரியங்களும் விரைவாக வெற்றியை தரும் வகையில் நடக்கும், குருபகவானை வழிபடுங்கள் வெற்றிகள் கிடைக்கும், வேலை சார்ந்த பிரச்சனைகள் விலகும், தந்தை வழி உறவினரால் பல நன்மைகள் வந்து சேரும், மகாலட்சுமி யோகம் உள்ள நாள். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று மனைவி சொல்லே மந்திரம் மனைவியிடம் விட்டு கொடுத்து செல்ல வேண்டிய நாள், வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய் நாடு திரும்பும் வாய்ப்பு கிடைக்கும், வியாபாரகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் ராமர் பச்சை வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று தொலைதொடர்பு துறையினருக்கு வெற்றிகள் பெருகும் நாள், வேலை மாற்றம் எதிர்பார்த்தவர்களுக்கு வேலை மாற்றம் கிடைக்கும், குழந்தைகள் வழியே முன்னேற்றமான தகவல் வரும், வியாபாரத்தில் லாபம் பெருகும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று நன்மைகள் அதிகமாக நடைபெரும் நல்ல நாள், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும், தாயின் உடல் நலத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும், குலதெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைக்கும் நல்ல நாள். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Share this:

Related posts

ரகசியம், ரகசியமாகவே இருந்தால்… நினைத்ததை முடிக்கலாம்… இந்த ராசிகாரர்களே…!!

THAVAMANI NATARAJAN

சீனாவை கழட்டிவிட்ட ஐபோன் நிறுவனம்… சென்னையில் படுஜோராக தொடங்கியது தயாரிப்பு…!

NEWSKADAI

ஆபத்துகள் விலகும், கல்வி ஞானம் பெருகும் இந்த ராசிகாரர்களுக்கு…!!

THAVAMANI NATARAJAN

இன்று முன்னோர்களை வழிபட்டால்… பதவியும், பாராட்டும் கிடைக்கும்..!!

THAVAMANI NATARAJAN

தங்கம் விலை அதிகரிப்பு… வெள்ளியின் விலையோ வேற லெவல்..!!

NEWSKADAI

கழுத்து வலி, முதுகு வலி தாங்க முடியலையா?… உடனடி தீர்வுக்கு இந்த சூப் செய்து சாப்பிட்டு பாருங்க…!

NEWSKADAI