Newskadai.com
லைஃப் ஸ்டைல்

ரகசியம், ரகசியமாகவே இருந்தால்… நினைத்ததை முடிக்கலாம்… இந்த ராசிகாரர்களே…!!

today rasi palan
Share this:


இன்று 08.10.2020 புரட்டாசி மாதம் 22 தேதி வியாழக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 10.45 -11.45 , மாலை: 12.15 – 01-15. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: —,  மாலை: 06.30 – 07.30


தேய்பிறை சமநோக்கு நாள்

சந்திராஷ்டமம் :   அனுஷம், கேட்டை


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று தைரியம் கூடும் நாள், இளைய சகோதரரின் ஒத்துழைப்பு கிடைக்கும், வியாபாரத்தில் வெற்றியை தேடித்தரும், அலுவலகத்தில் நல்ல பொறுப்புகள் வரும் நாள். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும், குழந்தைகளின் வளர்ச்சி குறித்த முடிவுகள் எடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்,  பெண்களுக்கு விரும்பிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் தேன் வண்ணம்..


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று அதிஷ்டகரமான நாள், செல்வாக்கு புகழ் பெருகும், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும், மன கசப்புகள் விலகக்கூடிய நாளாக அமையும், வியாபாரத்தில் லாபம் கூடும், மூத்த சகோதரர்கள் உதவி கிடைக்கும். அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று எண்ணிய எண்ணங்கள் பூர்த்தியாகும் நாள், எதிர்பார்த்த மாற்றங்கள் கிடைக்கும், நல்ல தன லாபம் கிடைக்கும், பேச்சு வார்த்தைகளில் கவனம் தேவை, நரசிம்மரை வழிபாடு செய்வதால் வெற்றிகள் அதிகரிக்கும். அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று எடுத்த முயற்சிகள் வெற்றி பெரும் நாள், சகோதர உறவுகள் நன்றாக இருக்கும், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் மஞ்சள் வண்ணம்.

Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று எதிர்பார்ப்புகள் தடையின்றி நடக்கும் நாள், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும், வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும், தன லாபங்கள் கிடைக்கும், பொழுதுபோக்கு விசயங்களில் கூடுதல் கவனம் தேவை. அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று மென்மேலும் வெற்றிகள் பெறக்கூடிய நாள், முன்னோர்களின் ஆசிர்வாதத்தால் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும், செல்வ நிலை உயரும், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை  வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று எந்த செயலை செய்தாலும் நிதானமாக செய்வது சிறப்பு, பயணங்களை தவிர்ப்பது நல்லது, உடல் நலத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், அலுவலகத்தில் யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம், விநாயகர் வழிபாடு வெற்றியை தரும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று சொத்து சம்பந்தமான முயற்சிகள் வெற்றி பெரும், நல்ல பதவிகள் கிடைக்கும், குழந்தைகள் வழியில் நல்ல செய்திகள் வரும், மனதில் உள்ள குறைகள் தீரும், புதிய வேலைவாய்ப்பு முயற்சிகள் வெற்றி பெரும். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று கணவன்-மனைவி உறவில் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டிய நாள், உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது, வியாபாரத்தில் லாபம் கிடைக்கும், புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று யோகமான நாள், உடல்நல பிரச்சனைகள் விலகும், வம்பு வழக்குகள் விலகும், குழந்தைகளால் மகிழ்ச்சியான தகவல்கள் வரும், செல்வ செழிப்பு கூடும், எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியை தரும், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று வீடு கட்டும் முயற்சிகள் வெற்றி பெரும், கல்வி முயற்சிகள் முன்னேற்றத்தை தரும், தடைப்பட்ட குடும்ப வாழ்க்கை மீண்டும் சீராகும், வியாபார ரகசியங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நல்லது. அதிஷ்டமான எண் 6, வண்ணம் பட்டு வெள்ளை வண்ணம்.


Share this:

Related posts

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

THAVAMANI NATARAJAN

பேச்சு பேச்சா இருக்கனும்… ஏடாகூடமா எதுவும் முயற்சிக்க வேண்டாம் இந்த ராசிகாரரே..!!

THAVAMANI NATARAJAN

மக்களே ஒரு குஷியான செய்தி… சரசரவென சரிந்தது தங்கம் விலை… எவ்வளவு கம்மியாகிடுச்சி பாருங்க…!

NEWSKADAI

இன்று கொஞ்சம் கவனம் தேவை: வம்பு-வழக்குகளில் விலகி இருங்கள், முருகப்பெருமானை வழிபாடுங்கள்…

NEWSKADAI

இன்னும் இரண்டே நாள்: பூமியை நோக்கி அதிவேகமாக வரும் விண்கல்… ஆபத்தானதா?

AMARA

தினம் தினம் அதிகரித்துக்கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை இன்று எவ்வளவு தெரியுமா?

NEWSKADAI