Newskadai.com
லைஃப் ஸ்டைல்

பேச்சில் நேர்மை இருந்தால்… அனைத்தும் வெற்றியடையும்…!!

today rasi palan
Share this:


இன்று 06.10.2020 புரட்டாசி மாதம் 20 தேதி செவ்வாய் கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 07.45 -08.45 , மாலை: 04.45 – 05-45. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 10.45- 11.45,  மாலை: 07.30 – 08.30


தேய்பிறை

சந்திராஷ்டமம் :   சுவாதி, விசாகம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று தன லாபம் வரும் நாள், உங்களின் சொத்துக்களால் லாபம் கிடைக்கும், தாய் வழி உறவினர்களால் நன்மைகள் கிடைக்கும், கல்வியில் முன்னேற்றம் இருக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும், வியாபரத்தில் இரண்டு மன நிலைகள் இருக்கும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் இலை பச்சை வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று நல்ல அறிவில் தெளிவு இருக்கும் கூடவே மன உளைச்சலும் இருக்கும், வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான முயற்சிகள் எடுப்பீர்கள், புதிய வேலை வாய்ப்புகள் அமைந்து வரும், காரிய வெற்றி கிடைக்கும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்..


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று கந்த சஷ்டி போன்ற  வீட்டில் ஸ்லோகங்கள் ஒலிக்க வேண்டும்,  எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியை தரும், வாழ்க்கை  தரம் உயரும், வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று லாபகரமான நாள், உணர்ச்சி வசப்பட்டு எந்த காரியத்தையும் செய்ய வேண்டாம், மனைவி வழி உறவினர்களால் நன்மைகள் நடக்கும், குடும்பத்தில் விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும் . அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று சகல நன்மைகள் நடக்கும் நாள், மார்கெட்டிங் துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும், மருத்துவர்கள் புகழ் பெருவார்கள், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.

Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று நல்ல யோகமான நாள், தன லாபம் கிடைக்கும், தந்தை வர்க்கத்தினரால் நன்மைகள் கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெரும், போக்குவரத்து விசயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது,. அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதால் துன்பங்கள் விலகி இன்பங்கள் கிடைக்கும், வேலை பார்க்கும் இடத்தில் உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது, வியாபாரிகளுக்கு வளர்ச்சிக்குரிய நாள். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று அதிஷ்டகரமான நாள், எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும், இன்று நீங்கள் சந்திக்கும் மனிதர்கள் மிகுந்த அனுபவசாலிகளாக இருப்பார்கள், அவர்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது நல்லது, தன லாபம் கிடைக்கும் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் யோகம் உள்ள நாள், உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது, தாயின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது உங்களுக்கு வரும் பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கும், அம்மன் ஆலயங்களுக்கு சென்று அபிஷேகம் செய்வது உங்கள் வாழ்க்கையை மென்மேலும் வளரச்செய்யும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று மனதிற்கு பிடித்தவர்கள் வாழ்க்கை துணையாக வருவதற்கான யோகம் உள்ள நாள், குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு இன்று குழந்தை பாக்கியம் கிடைக்கும், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று வேலை இடமாற்றம் குறித்த எண்ணங்கள் தோன்றும், மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும், சொத்து சம்பந்தமான நல்ல செய்திகள் வரும், நம்பிக்கையும், மகிழ்ச்சியும் பெருகும் நாளாக அமைகிறது. அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று மன மகிழ்ச்சி கிடைக்கும் நாள், விநாயகர் வழிபாடு செய்ய வேண்டிய நாள், நல்ல வேலை கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி பெருகும் நீங்கள் சந்திக்கும் மனிதர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள், அரசு வழி காரியங்கள் வெற்றியை தரும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Share this:

Related posts

”தங்கம் வாங்கலையோ தங்கம்”… கூவி விற்குமளவுக்கு குறைந்துகொண்டே இருக்கும் விலை…!!

NEWSKADAI

தமிழ்நாட்டிற்கு மட்டும் தான் இந்த வேலை…!! ரயில்வே துறை அதிரடி அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

ராசிபலன்: வாக்குறுதிகள் தந்து வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம்…!!

THAVAMANI NATARAJAN

8 மாவட்டங்களை தட்டித்தூக்கப் போகும் கனமழை… மீனவர்களுக்கும் எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

அடடா… இன்னைக்கு எல்லா ராசிக்காரங்களுக்கும் அமோகமா இருக்கே…!!.

THAVAMANI NATARAJAN

நடுத்தரவாசிகளை நடு நடுங்க வைத்த தங்கம் விலை… இன்றைய விலை என்ன..!?

AMARA