Newskadai.com
லைஃப் ஸ்டைல்

எதையும் சாதிக்க முடியும்…பேச்சில் நிதானத்தை கடைபிடிங்க.. இந்த ராசியை சேர்ந்தவர்களே…!!

today rasi palan
Share this:


இன்று 05.10.2020 புரட்டாசி மாதம் 19 தேதி திங்கள் கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 06.15 -07.15 , மாலை: 04.45 – 05-45. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 09.15- 10.15,  மாலை: 07.30 – 08.30


கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி

சந்திராஷ்டமம் :   சித்திரை, சுவாதி


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று விவசாயத்தின் மீது புதிய ஆர்வம் கூடும், பேச்சில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும், யாருக்கும் ஜாமின் கையெழுத்து போடக்கூடாது, திருமண வாழ்வில் விட்டுக்கொடுத்து போக வேண்டும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று உங்கள் முயற்சிகளில் வரும் தடைகள் விலக சிவ பெருமானை வழிபட வேண்டும், அலுவலகங்களில் உங்களை குறிப்பாக கவனிக்கிறார்கள் ஆகவே கவனமாக இருக்கவும், வியாபாரத்திற்கு தேவையான கடன் உதவிகள் கிடைக்கும், தந்தையின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத  வண்ணம்..


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று அதிஷ்டமான நாள், மனதில் ஸ்ரீ ராம ஜெயத்தை கூறுவது சிறப்பை தரும், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும், வேலை பார்க்கும் இடத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம், பெண்களால் நன்மைகள் உண்டு. அதிஷ்டமான எண் 6, வண்ணம் பட்டு வெள்ளை வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும், திருமண பந்தங்களில் கனவன் மனைவி உறவில் மீண்டும் இணைவதற்கான பேச்சு வார்த்தைகளை நடத்தலாம், எதிர்கால சிந்தனைகளை வளர்த்துக் கொள்வது பல்வேறு நன்மைகளை அள்ளித்தரும் நல்ல நாள், பொழுதுபோக்கு விசங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிஷ்டமான எண் 7, வண்ணம் காக்கி வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று வெற்றிகளை அள்ளிக் குவிக்க கூடிய நாள், நல்ல தன லாபம் கிடைக்கும், எதையும் சாதிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கை இருக்கும், திருமண முயற்சிகள் நடக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் பச்சை வண்ணம்.

Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று பொறுமையாக செயல்பட்டு வெற்றிகளை பெற வேண்டிய நாள், சகோதர வகையில் விட்டுகொடுத்து போவது நல்லது, வாகனங்களில் கூடுதல் கவனம் தேவை, ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் மீடியாத்துறையினருக்கு முன்னேற்றம் இருக்கும் நாள், நீங்கள் பழகக்கூடிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிஷ்டமான எண் 4, வண்ணம் ஆரஞ்சு வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று மேன்மைகள் பெருகும் நல்ல நாள், விநாயகர் வழிபாடு வெற்றிகளை தேடி தரும், வியாபரத்தில் வளர்ச்சி இருக்கும், கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும், வெற்றிகள் அதிகளவில் கிடைக்கும் நல்ல நாள். அதிஷ்டமான எண் 7, வண்ணம் ஆரஞ்சு வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நல்ல நாள், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும், முருக பெருமானை வழிபாடு செய்து தடைகளை தகர்த்து சிறந்த பலனை பெறமுடியும், தல லாபம் கிடைக்கும் குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும் . அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று சுப காரிய செய்திகள் தேடி வரக்கூடிய நல்ல நாள், தந்தை வழி உறவுகளால் பல நன்மைகள் கிடைக்கும், கணினி துறையினருக்கு நல்ல தகவல்கள் வரக்கூடிய நாள், கண் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று எண்ணிய காரியங்கள் நடக்க கூடிய நல்ல நாள், வீடு வாங்கும் முயற்சிகள் வெற்றி பெரும், வாகனங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை, அரசு வழி காரியங்கள் வெற்றியை தரும், இதுவரை வாழ்கையில் இருந்த தடைகள் விலகும் நல்ல நாள். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று சகோதரர்கள் வகையில் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் நாள், நீண்ட நாள் கடன்களை அடைப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கும், பிரிந்தவர்கள் மீண்டும் சேரும் வாய்ப்பு கிடைக்கும், குடும்பத்தில் நிம்மதி இருக்கும், நண்பர்கள் வகையில் நன்மைகள் நடக்கும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று தன லாபம் குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும் நாள், அதிக ஆசை படாமல் மிதமான லாபத்தை எதிர் நோக்க வேண்டிய நாள், அரசியல்வதிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Share this:

Related posts

திருப்பதி உண்டியல் நிரம்பிட்டா… பக்தர்களுக்கு இப்படி ஒரு அதிஷ்டமா..!!?

THAVAMANI NATARAJAN

திருமண வாய்ப்புகள் கைகூடிவரும் நாள்… பேச்சு வார்த்தையில் கவனம் தேவை…!!

THAVAMANI NATARAJAN

கவலைகள் யாவும் தீரும்… இன்று பெருமாள் வழிபாடு நன்மைகளை தரும்..!!

THAVAMANI NATARAJAN

இ.எம்.ஐ. கட்டுபவர்களுக்கு குட் நியூஸ்… வட்டிக்கு வட்டி கட்டும் பிரச்சனையில் இருந்து விடுதலை…!

AMARA

தினம் தினம் அதிகரித்துக்கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை இன்று எவ்வளவு தெரியுமா?

NEWSKADAI

இன்று கொஞ்சம் கவனம் தேவை: வம்பு-வழக்குகளில் விலகி இருங்கள், முருகப்பெருமானை வழிபாடுங்கள்…

NEWSKADAI