Newskadai.com
லைஃப் ஸ்டைல்

இந்த ராசி காரர்கள் கோபத்தை மட்டும் குறைச்சுக்கோங்க…. உங்க காட்டில் மழைதான் போங்க…..

today rasi palan
Share this:


இன்று 04.10.2020 புரட்டாசி மாதம் 18 தேதி ஞாயிற்றுக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 06.00 -07.00 , மாலை: 03.15 – 04-15. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 10.45- 11.45 ,  மாலை: 01.30 – 02.30


தேய்பிறை, சமநோக்கு நாள்

சந்திராஷ்டமம் :   அஸ்தம், சித்திரை


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று தேவையற்ற மன குழப்பங்களை தவிர்த்து வெற்றி காண வேண்டிய நாள், குடும்பத்தில் திருமணம் குறித்த நல்ல செய்திகள் வந்து சேரும்,  தன வரவுகள் கிடைக்கும். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று மனதில் நிம்மதி கிடைக்கும் நாள், வேலை இடமாற்ற சிந்தனைகள் தோன்றும் அதற்கான முயற்சிகளை செய்தால் வெற்றி கிடைக்கும், வியாபாரத்திற்கு தேவையான கடன் உதவிகள் கிடைக்கும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் இளஞ்சிவப்பு வண்ணம்..


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று மகாலட்சுமி அனுக்கிரகம் உள்ள நாள், குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும், நல்ல தன லாபங்கள் கிடைக்கும், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. அதிஷ்டமான எண் 5, வண்ணம் தாமரை வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று தொலைதூர நல்ல செய்திகள் வந்து சேரும்,  உங்கள் வசீகர பேச்சு நல்ல வாய்ப்புகளை பெற்றுதரும், புதிய வேலை வாய்ப்புகளை எதிர்பார்ப்பவர்கள் இன்று முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பட்டு வெள்ளை வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று உங்கள் வாழ்வில் மிக பெரிய முன்னேற்றத்தை தரும் நாள், சொத்து வாங்கும் முயற்சிகள் சிறப்பாக நடக்கும், தன லாபங்கள், கிடைக்கும், முருக பெருமானை வழிபடுங்கள் உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் விலகும். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.

Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று எந்த முயற்சி செய்தாலும் பொறுமையாக இருக்க வேண்டும் அவசரப்பட கூடாது, யாரிடமும் கோபமாக பேச வேண்டாம், பயனங்களில் கூடுதல் கவனம் தேவை, உங்கள் உழைப்பு நல்ல பெயரை பெற்று தரும், தொழிலில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.  அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று சிறப்பான நாள், அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும், வியாபாரத்தில் முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும் நல்ல நாள். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று பல்வேறு வழிகளில் அதிஷ்டங்கள் கிடைக்கும் நாள், பெண்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும், குழந்தைகள் சம்பந்தப்பட்ட சுப காரியங்கள் குறித்த பேச்சு வார்த்தைகள் துவங்கும். அதிஷ்டமான எண் 4, வண்ணம் ஆரஞ்சு வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று யோகமான நாள் சீரடி பாபாவை வழிபட வேண்டும், மாணவர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள நல்ல கல்வி நிலையங்களில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும், குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அதிஷ்டமான எண் 7, வண்ணம் நீல வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று பெண்கள் தங்களின் உடல் நலம் சம்பந்தமான பிரச்சனைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், தந்தை வழி உறவுகளால் நன்மைகள் கிடைக்கும், தந்தையின் மனது கஷ்டப்படும் படி நடந்து கொள்ள கூடாது, தந்தையின் காலில் விழுந்து வணங்குவது உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை கொடுக்கும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று உங்கள் காட்டில் மழைதான், தைரியமாக நீங்கள் செய்யும் காரியங்கள் வெற்றியை தரும், வாழ்க்கை துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும், குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும், பழைய சொத்துக்கள் விற்கும் முயற்சி வெற்றி பெரும் . அதிஷ்டமான எண் 6, வண்ணம் வெள்ளை வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று தன லாபம் கிடைக்கும், குடும்பத்தில் நிம்மதி இருக்கும், அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளை பகைத்துக்கொள்ள கூடாது, தந்தையின் உடல் நலத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், வியாபாரத்தில் வெற்றி உண்டு. அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


Share this:

Related posts

அடுத்த 4 நாட்களுக்கு அடித்து வொளுக்கப்போகும் கனமழை… 12 மாநிலங்களுக்கு எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

அடடா… இன்றைக்கு அற்புதமான நாளா இருக்கே… புதிய முயற்சியோடு, புத்திசாலிதனமாக நடந்துகொள்ளவும்..!!

NEWSKADAI

கண் அடிச்சா காதல் வருதோ இல்லையோ… இந்த நோய் வரவே வராதுங்க..!!

MANIMARAN M

இந்த ராசிகாரர்களாம் இதை மட்டும் செய்தால் போதும்… எதிர்பார்த்த காரியங்கள் வெற்றி பெறும்

THAVAMANI NATARAJAN

2021 ஜூலை முதல் “வொர்க் பிரம் ஹோம்”… ஃபேஸ்புக் நிறுவனத்தின் அசத்தலான அறிவிப்பு…!

AMARA

கழுத்து வலி, முதுகு வலி தாங்க முடியலையா?… உடனடி தீர்வுக்கு இந்த சூப் செய்து சாப்பிட்டு பாருங்க…!

NEWSKADAI