Newskadai.com
லைஃப் ஸ்டைல்

கல்வியில் முன்னேற்றம் இருக்கும் நாள்… முருக பெருமானை வழிபடுங்கள்..!!

today rasi palan
Share this:


இன்று 03.10.2020 புரட்டாசி மாதம் 17 தேதி சனிக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 07.45 -08.45 , மாலை: 04.45 – 05-45. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 10.45- 11.45 ,  மாலை: 09.30 – 10.30


புரட்டாசி சனிக்கிழமை

சந்திராஷ்டமம் :   அஸ்தம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று வெற்றிகரமான நாள், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும், ஆசைகளை குறைத்துக் கொண்டால் வெற்றிகள் அதிகரிக்கும். உடல் நலத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டிய நாள். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று காலையில் பதவி உயர்வுக்கான செய்தியும், மாலையில் வேலை இடமாற்றத்திற்கான செய்தியும் வரும் நாள், அலுவலகத்தில் யாரிடமும் பகைத்துக்கொள்ள வேண்டாம், பண விசயங்களில் கூடுதல் கவனம் தேவை. அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று எடுத்த காரியமெல்லாம் வெற்றியை தரும், சகோதரர்கள் முன்னின்று உதவுவார்கள், புதிய சொத்து வாங்கும் யோகம் உள்ளது குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும், புதிய வாய்ப்புகள் கிடைக்கும் நல்ல நாள். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று கல்வியில் முன்னேற்றம் இருக்கும் நாள், புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும், தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள், உங்கள் உயர் அதிகாரிகளால் சில நன்மைகள் கிடைக்கும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று வெற்றிகள் அதிகரிக்கும் நாள், சொத்து வாங்கும் முயற்சிகள் சிறப்பாக இருக்கும், வேலைவாய்ப்பில் முன்னேற்றம் இருக்கும், முருக பெருமான் வழிபாடு அனைத்து காரியங்களிலும் வெற்றி தரும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பட்டு வெள்ளை வண்ணம்.

Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று அமைதியாக இருக்க வேண்டிய நாள், வாகன போக்குவரத்து, மின்சாரம் மற்றும் நெருப்பு விசயங்களில் கூடுதல் கவனம் தேவை, தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.  அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று சிகரத்தை தொடும் நல்ல நாள், குடும்பத்தில் மதிப்பு உயரும், மனதில் நிம்மதி பெருகும், வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும், தன லாபம் கிடைக்கும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும், உடல் நலத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், அலுவலக உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பு கிடைக்கும், குடும்பத்தில் மன நிம்மதி இருக்கும். அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று மதிப்புகள் உயரும் நல்ல நாள், குழந்தை பாக்கியம் கிடைக்கும், நல்ல பதவிகள் கிடைக்கும், முருக பெருமான் வழிபாடு அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற்றுத்தரும். அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று வீடு கட்டும் எண்ணம் வெற்றி பெறும் நாள், குடும்பத்தில் நிம்மதி இருக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாய்நாடு திரும்பும் வாய்ப்புகள் கிடைக்கும் வாழ்க்கை துணையை பகைத்துக் கொள்ள வேண்டாம். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று காரிய வெற்றி அமையும் நாள், வேலை சம்பந்தமான முயற்சிகள் வெற்றி தரும், தாய் மற்றும் சகோதரர் ஒத்துழைப்பு கிடைக்கும், அரசியல்வாதிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். அதிஷ்டமான எண் 9, வண்ணம் சிகப்பு வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று தன லாபம் கிடைக்கும் நல்ல நாள், புதிய சொத்துகள் வாங்கும் யோகம் இருக்கும், முருக பெருமான் வழிபாடு பல்வேறு சிறப்புகளை பெற்றுத்தரும், உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Share this:

Related posts

மனதிற்கு பிடித்த நல்ல விசயங்கள் நடக்கும்… வியாபாரத்தில் அதிக முதலீடுகளை தவிர்ப்பது நல்லது..!!

THAVAMANI NATARAJAN

கஷ்டங்கள் போக்கும் கருட பஞ்சமி… இந்த வழிபாட்டை இன்று கட்டாயம் செய்யுங்கள்…!

NEWSKADAI

16 கி.மீ. தனியே காடு, மலை கடக்கும் ஆசிரியை… பழங்குடி மாணவர்களின் கல்விக்காக உயிரை பணயம் வைக்கும் பயணம்…!

MANIMARAN M

ஏறி, இறங்கி ஏக்கம் காட்டும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

NEWSKADAI

வாயை விட்டு மாட்டிக்காதீங்க, பொண்டாட்டி பேச்ச கொஞ்சமாவது கேளுங்க… தெறிக்கவிடும் இன்றைய ராசி பலன்கள்…!!

THAVAMANI NATARAJAN

சூதாட்டம் போல… கூடியும், குறைந்தும் ஆட்டம் காட்டும் தங்கம் விலை.. இன்றைக்கு இவ்வளவுதான்..!!

NEWSKADAI