Newskadai.com
லைஃப் ஸ்டைல்

உணர்ச்சிவசப்பட வேண்டாம், உறவுக்குள் சிக்கலை தவிருங்கள்…!!

today rasi palan
Share this:


இன்று 02.10.2020 புரட்டாசி மாதம் 16 தேதி வெள்ளிக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 09.15 -10.15 , மாலை: 04.45 – 05-45. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 12.15- 01.15 ,  மாலை: 06.30 – 07.30


கரிநாள்

சந்திராஷ்டமம் :   உத்திரம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று உங்களுக்கு மனதில் நினைத்தவரை மனமுடிக்கும் வாய்ப்புகள் கூடிவரும் நாள், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், வேலையில் இடமாற்றம் இருக்கும், வியாபாரத்தில் லாபம் பெருகும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் வெள்ளை வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று கணினி துறையில் வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு வேலை கிடைக்கும், எதிர்பார்க்கும் காரியங்கள் வெற்றியை தரும், மூத்த சகோதரி உதவுவார், தாயின் ஆதரவு பெருகும் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும், அளவுக்கு அதிகமாக ஆசைபட வேண்டாம், துர்க்கை அம்மன் வழிபாடு வெற்றியை தரும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று திருமண முயற்சி மற்றும் வேலை இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்கள் இன்று முயற்சித்தால் வெற்றி கிடைக்கும், மகாலட்சுமி வழிபாடு செல்வ செழிப்பை தரும். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று தொலை தூரத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும், மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும், உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்க கூடாது, விநாயகர் வழிபாடு வெற்றியை தரும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று பொறுமையாக செயல்பட்டால் வெற்றி கிடைக்கும், யாரையும் பகைத்துக் கொள்ள கூடாது, பயணங்களை முடிந்தால் தவிர்ப்பது நல்லது, சகோதரர் உதவி கிடைக்கும், குடும்ப பிரச்சனைகள் விலகும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் இலை பச்சை வண்ணம்.

Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று பைரவர் வழிபாடு செய்தால் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெரும், தெருவில் உள்ள நாய்களுக்கு உணவு கொடுத்தால் உங்களின் பிரச்சனைகள் விலகும், சகோதரர்களிடம் பகைத்துக் கொள்ள கூடாது, வாகனங்களில் செல்லும் பொழுது கூடுதல் கவனம் தேவை.  அதிஷ்டமான எண் 6, வண்ணம் பட்டு வெள்ளை வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று நன்மைகள் அதிக அளவில் நடைபெறும் நல்ல நாள், வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும், குடும்பத்தில் மன நிம்மதி இருக்கும், மருத்துவ துறை சார்ந்த முயற்சிகள் வெற்றி பெரும் நாள். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று நல்ல பதவிகள் கிடைக்கும் நாள், பண வரவுகள் இருக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும், உடல்நல பிரச்சனைகள் விலகும், வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று புதிய வீடு வாகனம் வாங்கும் யோகமான நாள், நன்மைகள் அதிகமாக நடைபெறும், குழந்தை பாக்கியம் எதிபார்த்தவர்களுக்கு நல்ல செய்திகள் வரும். அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று நேர்மையாக செயல்பட வேண்டிய நாள், தவறு செய்தால் அதற்கான தண்டனை இன்றே கிடைக்கும், காரிய வெற்றிகள் கிடைக்கும். அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று தன லாபம் கிடைக்கும், குடும்பத்தில் நிம்மதி இருக்கும், குலதெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைக்கும், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு. அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று துர்க்கை அம்மனை வழிபட வேண்டிய நாள், வேலை சம்பந்தமான பிரச்சனைகள் தீரும் கோபத்தை தவிர்ப்பது மிக நல்லது, குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Share this:

Related posts

ஒரே நாளில் சரசரவென அதிகரித்த தங்கம் விலை… ஒரு கிராம் கூட இவ்வளவு விலையா?

NEWSKADAI

கஷ்டங்கள் போக்கும் கருட பஞ்சமி… இந்த வழிபாட்டை இன்று கட்டாயம் செய்யுங்கள்…!

NEWSKADAI

16 கி.மீ. தனியே காடு, மலை கடக்கும் ஆசிரியை… பழங்குடி மாணவர்களின் கல்விக்காக உயிரை பணயம் வைக்கும் பயணம்…!

MANIMARAN M

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

THAVAMANI NATARAJAN

திருமண வாய்ப்புகள் கைகூடிவரும்… யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம்…

NEWSKADAI

பேச்சு பேச்சா இருக்கனும்… ஏடாகூடமா எதுவும் முயற்சிக்க வேண்டாம் இந்த ராசிகாரரே..!!

THAVAMANI NATARAJAN