Newskadai.com
லைஃப் ஸ்டைல்

மாதத்தின் முதல் நாள்… கொஞ்சம் கவனம் தேவை இந்த ராசிகாரர்களே..!!

today rasi palan
Share this:


இன்று 01.10.2020 புரட்டாசி மாதம் 15 தேதி வியாழக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 10.45 -11.45 , மாலை: 12.15 – 01-15. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: — ,  மாலை: 06.30 – 07.30


பௌர்ணமி

சந்திராஷ்டமம் :   பூரம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று வேலை மாற்றங்களுக்கு முயற்சிகள் எடுக்கும் நாள், தன வரவுகள் அதிகரிக்கும், பெண்களுக்கு மதிப்பு மரியாதைகள் கிடைக்கும், வியாபார முயற்சிகள் நலம் பெரும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று அனைவரிடமும் சகோதரத்துவத்துடன் நடந்துகொள்ள வேண்டிய நாள்,  காரிய வெற்றிகள் கிடைக்கும், இளைய சகோதரரால் வெற்றிகள் கிடைக்கும், பண விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று அதிஷ்டமான நாள், வேலையில் தடுமாற்றங்கள் இருக்கும், புதிய வேலை முயற்சிகள் வெற்றியை தரும், தந்தை மற்றும் சகோதரி வகையில் உதவிகள் கிடைக்கும், இளைய சகோதரியிடம் எந்த மன கசப்புகளையும் வளர்த்துக்கொள்ள கூடாது. மனைவியின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கவும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் தாமரை வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று சுபமான நாளாக இருக்கும், திருமண விசயங்களில் கவனமாக இருக்க வேண்டும், மன குழப்பங்கள் இருக்கும், தந்தையின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி தரும், மீடியா துறையினருக்கு முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று தன லாபம் கிடைக்கும் நாள், உங்களுக்கு எதிராக உங்கள் மனது செயல்படும், சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது, அரசு வழி காரியங்கள் வெற்றி பெரும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.

Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று பண வரவுகள் அதிகரிக்கும் நாள், மீடியா துறையினருக்கு முன்னேற்றம் இருக்கும், குழந்தைகள் விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும், தொழிலில் முன்னேற்றம் இருக்கும், தாய் மற்றும் மூத்த சகோதரியின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது.  அதிஷ்டமான எண் 5, வண்ணம் ராமர் பச்சை வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று தொழில் துவங்குபவர்கள் தங்களின் குழந்தைகள் பெயரில் துவங்குவது சிறப்பு, விநாயகப் பெருமான் வழிபாடு எல்லை இல்லாத வெற்றிகள் தரும், கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டிய நாள், மறைமுக எதிரிகளின் தொல்லைகள் இருக்கும், தன லாபம் கிடைக்கும், மன தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போவது நல்லது ஐயப்பனை வழிபட்டால் காரிய வெற்றி கிடைக்கும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று மன கவலைகள் மறையும் நாள், உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை, மகாலட்சுமி வழிபாடு செல்வச் செழிப்பை தரும், பொருளாதார உயர்வு இருக்கும், புதிய வேலை வாயப்புகள் கிடைக்கும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று ஒழுக்கம் சார்ந்த விசயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், தாயாரின் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும், இன்று செய்யும் அனைத்து செயல்களும் தாயின் ஆசிர்வாதத்தில் செய்தால் வெற்றி உண்டு, பொழுது போக்கு விசயங்களில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று முன்னேற்றம் அதிகமாக இருக்கும் நாள், வேலையில் இடமாற்றம் இருக்கும்,  நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும், சகோதரர்கள் முன் நின்று உதவுவார்கள், முருக பெருமானை வழிபட்டால் அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும். அதிஷ்டமான எண் 7, வண்ணம் எமிதிஷட் வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று மனதில் படபடப்பு இருக்கும் நாள், கோபத்தை குறைத்துக்கொண்டால் இந்த நாள் சிறப்பாக இருக்கும், குலதெய்வத்தில் அருள் கிடைக்கும், வாழ்வில் இருந்து வந்த பல்வேறு பிரச்சனைகள் விலகும், பிரிந்தவர்கள் மீண்டும் சேரும் வாய்ப்புகள் கிடைக்கும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் மருதானி வண்ணம்.


Share this:

Related posts

எது எப்புடி இருந்தாலும், தங்கம் விலையை மட்டும் கட்டுப்படுத்தவே முடியல..!!

NEWSKADAI

இந்த மாதிரி எண்ணமெல்லாம் வந்து போகுமா?…. உங்க ராசியை பார்த்து பலனை தெரிஞ்சிக்கோங்க…!!

THAVAMANI NATARAJAN

வாடிக்கையாளர்களுக்கு ஆப்புவைத்த ஏர்டெல்… தாறுமாறாக எகிறப்போகும் கட்டணங்கள்…!!

MANIMARAN M

இந்த ராசிக்காரங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால்… பேச்சு வார்த்தைகளில் கவனமாக இருக்கவும்..!!

THAVAMANI NATARAJAN

குழந்தை பாக்கியம் நிச்சயம்…!! குபேரனை வணங்குங்கள், குடும்பத்தில் குழப்பம் நீங்கும்… இந்த ராசிகாரர்களே..!!

THAVAMANI NATARAJAN

“தங்கமே உன்னத்தான் தேடி வந்தேன் நானே”… தங்கத்தை பற்றி யாரும் அறிந்திடாத தகவல்கள்…!

NEWSKADAI