Newskadai.com
லைஃப் ஸ்டைல்

நீண்ட நாட்களாக இருந்த பகை மறையும்…உங்கள் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்…

Today rasi palan
Share this:

இன்று 22.11.2020 கார்த்திகை மாதம் 07 தேதி ஞாயிற்றுக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.

நல்லநேரம் : காலை: 07.45 -08.45 , மாலை: 03.15 – 04.15. கௌரி பஞ்சாங்க நல்லநேரம் : காலை: 10.45 – 11.45,  மாலை: 01.30 – 02.30

வளர்பிறை அஷ்டமி

இன்று பிற்பகல் 04.13 வரை சந்திர பகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் இருக்கிறார், பிறகு சதயம் நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார்.

இன்றைய திதி : இன்று அதிகாலை 02.52 வரை சப்தமி பின்பு அஷ்டமி 

சந்திராஷ்டமம் :  புனர்பூசம், பூசம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று நீங்கள் செய்யும் பயணங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும், குடும்பத்தில் மூத்தவர்களின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், கூட்டங்களில் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும், தன லாபம் வந்து சேரும். அதிஷ்டமான 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


daily horoscope

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று யாரிடமும் குற்றம் குறை காண்பதை தவிர்க்கவும், வியாபாரிகளுக்கு முன்னேற்றமான நாள், பெண்கள் குடும்ப நலத்திலும் உடல் நலத்திலும அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிஷ்டமான 5, வண்ணம் மரகத வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று முன்னேற்றமான தகவல்கள் வரும் நாள், மனதில் சில கவலைகள் இருக்கும், உடல் நலத்தில் அக்கறை தேவை, விநாயகர் வழிபாடு வியாபாரத்தில் முன்னேற்றத்தை தரும், கலைத் துறையினருக்கு லாபம் உண்டு. அதிஷ்டமான 2, வண்ணம் முத்து வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று எந்த செயலை செய்தாலும் பொறுமையாக செய்ய வேண்டும், யாரையும் பகைத்துக்கொள்ள கூடாது, வண்டி வாகனங்களில் செல்லும் போது கூடுதல் பாதுகாப்பு தேவை, பொறுமையாக இருந்தால் வெற்றிகள் கிடைக்கும். அதிஷ்டமான 1. வண்ணம் மாணிக்க வண்ணம்.


daily horoscope

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும், நன்மைகள் அதிகளவு நடக்கும் நல்ல நாள். அதிஷ்டமான 5, வண்ணம் இலை பச்சை வண்ணம்.


Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று சகோதர உறவில் விட்டுக்கொடுத்து செல்வது நன்மையை தரும், தன லாபம் கிடைக்கும், பயணங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை, குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். அதிஷ்டமான 6, வண்ணம் பட்டு வெள்ளை வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று எண்ணிய காரியங்கள் கைகூடும் நல்ல நாள், உறவினர்கள் மத்தியில் பெருமையாக பேசப்படுவீர்கள், தாயாரின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. அதிஷ்டமான 9, வண்ணம் பவள வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று நீண்ட நாட்களாக இருந்த பகை மறையும், எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும், குடும்பத்தாரின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், அரசு சார்ந்த விசயங்களில் அலட்சியம் வேண்டாம். அதிஷ்டமான 3, வண்ணம் தேன் வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியாக அமையும் நாள், பேச்சு வார்த்தையில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும், வியாபாரத்தில் மேன்மை உண்டு, தன லாபம் கிடைக்கும். அதிஷ்டமான 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று கோபத்தை கட்டுபடுத்துவது மேன்மையை தரும், கனவன் மனைவி அனுசரித்து செல்வது நல்லது, குழந்தைகள் விசயத்தில் மகிழ்ச்சி உண்டு. அதிஷ்டமான 7, வண்ணம் ரோஜா வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று குடும்ப பிரச்சனைகளை பெரிதுபடுத்தாமல் இதமாக நடந்துகொள்வது மிக அவசியம, குடும்பத்தினரின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவும், வியாபாரத்தில் லாபம் பெருகும், உங்களின் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அதிஷ்டமான 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று நல்ல தன லாபம் பெருகும், கோபத்தை தவிர்ப்பது நல்லது, வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், எதிர்பார்க்கும் காரியங்கள் சிறப்பாக நடக்கும் நாள்.  அதிஷ்டமான 9, வண்ணம் அடர் சிவப்பு வண்ணம்.


இதையும் படிக்கலாம் :http://உடற்பயிற்சி இல்லாமல் தொப்பை குறைக்க சூப்பரான வழிமுறைகள்..!!!


Share this:

Related posts

இன்று மதிப்பு மரியாதை உயரும்…தேவையற்ற விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது…

THAVAMANI NATARAJAN

சரசரவென குறைந்தது தங்கம் விலை… சவரனுக்கு இவ்வளவு கம்மியா?

NEWSKADAI

கல்வியில் முன்னேற்றம் இருக்கும் நாள்… முருக பெருமானை வழிபடுங்கள்..!!

THAVAMANI NATARAJAN

மனைவியிடம் கம்முனு இருங்க… சந்தேகம் வேண்டாம்… செல்வாக்கு பெருகும்..!! இந்த ராசிகாரர்களுக்கு…

NEWSKADAI

தமிழ்நாட்டிற்கு மட்டும் தான் இந்த வேலை…!! ரயில்வே துறை அதிரடி அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

நடுத்தரவாசிகளை நடு நடுங்க வைத்த தங்கம் விலை… இன்றைய விலை என்ன..!?

AMARA