Newskadai.com
லைஃப் ஸ்டைல்

இன்று தித்திக்கும் செய்திகள் வரும் நாள்… சண்டை சச்சரவுகளில் விலகி இருப்பது நல்லது…

Today rasi palan
Share this:

இன்று 21.11.2020 கார்த்திகை மாதம் 06 தேதி சனிக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.

நல்லநேரம் : காலை: 07.45 -08.45 , மாலை: 04.45 – 05.45. கௌரி பஞ்சாங்க நல்லநேரம் : காலை: 10.45 – 11.45,  மாலை: 09.30 – 10.30

வளர்பிறை, மேல் நோக்கு நாள்

இன்று பிற்பகல் 03.22 வரை சந்திர பகவான் திருவோணம் நட்சத்திரத்தில் இருக்கிறார், பிறகு அவிட்டம் நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார்.

இன்றைய திதி : இன்று அதிகாலை 02.54 வரை சஷ்டி பின்பு சப்தமி 

சந்திராஷ்டமம் :  திருவாதிரை, புனர்பூசம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று தாயாரின் உடல் நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும், அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு உயர் அதிகாரியுடன் மோதல் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது, திருமண செய்திகள் தேடிவரும். அதிஷ்டமான 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


daily horoscope

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று உங்களுக்கு மன அழுத்தம் இருந்து கொண்டே இருக்கும், துர்கை அம்மனை வழிபாடு செய்வது சிறந்த பலனை தரும், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும், உங்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்திகள் வரும். அதிஷ்டமான 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று அமைதியாக இருக்க வேண்டும் குறிப்பாக திருவாதிரை நட்சத்திரக்காரர்கள், யாரிடமும் கோபத்தை காட்ட கூடாது, பயணங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை, நண்பர்களே எதிரிகளாக மாறும் வாய்ப்புகள் உள்ளது, விநாயகர் வழிபாடு வெற்றியை தரும், அரசு சநம்பந்தமான விசயங்களில் கூடுதல் கவனம் தேவை. அதிஷ்டமான 5, வண்ணம் மரகத வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும் நாள், குழந்தை பாக்கியம் எதிர் பார்த்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் குறித்த நல்ல செய்திகள் வரும், நீண்ட நாள் கனவுகள் நனவாகும், கனவன் மனைவி அனுசரித்து செல்வது நன்மையை தரும், சமாதான பேச்சு வார்த்தை வெற்றி பெரும், கோபத்தை தவிர்க்கவும். அதிஷ்டமான 2. வண்ணம் முத்து வண்ணம்.


daily horoscope

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள், உங்கள் பிள்ளைகளுடன் கருத்து மாறுபாடுகள் வரும் அதனை சாமர்த்தியமாக கையாள வேண்டும், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று முருக பெருமான் வழிபாடு அவசியம், பயணங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை, உங்கள் பிள்ளைகளை பற்றிய கவலைகள் தீரும், வியாபார முயற்சிகள் வெற்றி பெரும். அதிஷ்டமான 5, வண்ணம் இலை பச்சை வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று வெற்றிகள் தேடி வரும் நாள், வேலை வாய்ப்புகள் கிடைக்கும், கட்டிய கனவருடன் கோபங்கள் வரும் அதனை தவிர்ப்பது நல்லது, நண்பர்கள் கூட பகைவர்களாக தெரிவார்கள், நீண்ட நாள் திட்டங்கள் வெற்றி பெரும். அதிஷ்டமான 6, வண்ணம் வெள்ளை வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று மகிழ்ச்சியான செய்திகள் வரும், குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டும், குடும்ப வாழ்க்கையில் பொறுமையாக நடந்துகொள்ள வேண்டும், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும், பதவி உயர்வுகள் கிடைக்கும். அதிஷ்டமான 9, வண்ணம் பவள வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று நம்பிக்கை அதிகரிக்கும் நாள், கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும், புதிய வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெரும், தன லாபம் கிடைக்கும், அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும், திருமண முயற்சிகள் கை கூடி வரும் . அதிஷ்டமான 3, வண்ணம் தேன் வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று நன்மைகள் அதிகளவில் நடக்கும் நல்ல நாள், சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமல் விலகி இருப்பது நல்லது, உடல் நலம், நட்பு வட்டாரம், பேச்சு வார்த்தை போன்றவற்றில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது, பெண்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதிஷ்டமான 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் நாள், வேலை மாற்றம் எதிர்பார்த்தவர்களுக்கு வேலை மாற்றம் கிடைக்கும், செல்வ செழிப்பு பெருகும், குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அதிஷ்டமான 7, வண்ணம் ரோஜா வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று தித்திக்கும் செய்திகள் வரும் நாள், அலுவலகத்தில் உயர் பொறுப்புகள் தேடிவரும், தொழில் முயற்சிகளில் கவனம் தேவை, கனவன் மனைவி சண்டை போடுவதை தவிர்க்க வேண்டும், தன லாபம் கிடைக்கும், உடல் நலத்தில் அக்கறை தேவை.  அதிஷ்டமான 9, வண்ணம் சிவப்பு வண்ணம்.


இதையும் படிக்கலாம் :http://உடற்பயிற்சி இல்லாமல் தொப்பை குறைக்க சூப்பரான வழிமுறைகள்..!!!


Share this:

Related posts

சகல செல்வங்களையும் கொடுக்கும் வரலட்சுமி விரதம்….!!

THAVAMANI NATARAJAN

சீனாவை கழட்டிவிட்ட ஐபோன் நிறுவனம்… சென்னையில் படுஜோராக தொடங்கியது தயாரிப்பு…!

NEWSKADAI

எது எப்புடி இருந்தாலும், தங்கம் விலையை மட்டும் கட்டுப்படுத்தவே முடியல..!!

NEWSKADAI

தங்கம் விலை அதிகரிப்பு… வெள்ளியின் விலையோ வேற லெவல்..!!

NEWSKADAI

இறப்பிலும் இணை பிரியாத தம்பதி… கணவன் இறுதிச்சடங்கிலேயே பிரிந்த மனைவி உயிர்…!!

THAVAMANI NATARAJAN

தங்கம், வெள்ளி விலையைப்போல.. வெங்காய விலையையும் வச்சு செஞ்சுடாங்க..!!

NEWSKADAI