Newskadai.com
லைஃப் ஸ்டைல்

இன்று தொட்டதெல்லாம் ஹிட்டாகும் நாள்… வாயை மட்டும் உங்க கன்ட்ரோலில் வச்சிக்கோங்க…!

Today rasi palan
Share this:

இன்று 20.11.2020 கார்த்திகை மாதம் 05 தேதி வெள்ளிக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.

நல்லநேரம் : காலை: 09.15 -10.15 , மாலை: 04.45 – 05.45. கௌரி பஞ்சாங்க நல்லநேரம் : காலை: 12.15 – 01.15,  மாலை: 06.30 – 07.30

சஷ்டி, திருவோணம், சுபமுகூர்த்தம்

இன்று பிற்பகல் 03.00 வரை சந்திர பகவான் உத்திராடம் நட்சத்திரத்தில் இருக்கிறார், பிறகு திருவோணம் நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார்.

இன்றைய திதி : இன்று அதிகாலை 03.25 வரை பஞ்சமி பின்பு சஷ்டி 

சந்திராஷ்டமம் :  மிருகசீரிஷம், திருவாதிரை


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று கோபத்தை தவிர்த்துக்கொண்டால் இந்த நாள் வெற்றிகரமான நாளாக அமையும், திருமண விசயங்களை கைகூடி வரும், சுப காரியங்கள் குறித்த நல்ல செய்திகள் வரும், முருக பெருமான் வழிபாடு நல்ல வேலையை பெற்றுத்தரும். அதிஷ்டமான 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


daily horoscope

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று மன கவலைகள் மறையும் நாள், பதவி உயர்வுகள் வர துவங்கும், மனைவி மீது குற்றம் சுமத்த வேண்டாம், உங்களை மிகப்பெரிய மாயை சூழ்ந்திருக்கும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது, வியாபாரத்தில் கடன் உதவிகள் கிடைக்கும். அதிஷ்டமான 5, வண்ணம் மரகத வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று உங்கள் பிள்ளைகள் வாழ்வில் சுப செய்திகள் கூடி வரும், எதிர்பார்த்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும், மதிப்பு மரியாதை உயரும், தொழிலில் மறைமுக பிரச்சனைகள் இருக்கும், விநாயகர் வழிபாடு வெற்றியை தரும். அதிஷ்டமான 2, வண்ணம் முத்து வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று திருமண உறவுகளில் நன்மைகள நடக்கும், எதிர்மறையாக பேசுவதை தவிர்க்கவும், நீங்கள் தேர்தெடுக்கும் பாதை உங்களை உயர்த்தும், குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி வரும், கோபத்தை தவிர்க்கவும், தாயாரின் உடல் நலத்தில் அக்கறை தேவை. அதிஷ்டமான 1. வண்ணம் மாணிக்க வண்ணம்.


daily horoscope

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று பதவி உயர்வு கிடைக்கும், பெருமாள் வழிபாடு நன்மையை தரும், உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை, நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும், உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிஷ்டமான 5, வண்ணம் மரகத வண்ணம்.


Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று தன லாபம் பெருகும் நாள், திருமணம் கைகூடி வரும், சகோதர உறவில் விட்டுகொடுத்து செல்வது நல்லது, வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும், பேச்சு வார்த்தையில் கவனம் தேவை. அதிஷ்டமான 6, வண்ணம் வெள்ளை வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று மதிப்பு மரியாதை உயரும், எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வந்து சேறும், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும், வியாபாரத்தில் வெற்றி பெரும் நாள், உடல் நலத்தில் கவனம் தேவை. அதிஷ்டமான 9, வண்ணம் பவள வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று வேலையில் பதவி உயர்வும் இடமாற்றமும் இருக்கும், வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது, மனைவியிடம் அனுசரித்து செல்வது நன்மையை தரும், பேச்சு வார்த்தையில் கவனம் தேவை. அதிஷ்டமான 3, வண்ணம் தேன் வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று காரிய வெற்றிகள் கிடைக்கும் நாள், வேலை பார்க்கும் இடத்தில் கோபப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம், உயர் அதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம், நண்பர்களை விரோதியாக மாறுவார்கள் கவனமாக இருக்கவும், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. அதிஷ்டமான 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று நல்ல வேலை வாய்ப்பு குறித்த செய்திகள் வரும், மன அழுத்ததை தவிர்க்கவும், செலவுகள் அதிகரிக்கும், வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும், மனதை பக்குவமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதிஷ்டமான 7, வண்ணம் ரோஜா வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று கந்த சஷ்டி கவசம் சொல்வது பல நன்மைகளை தரும், உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், கனவன் மனைவி விட்டுக்கொடுத்து செல்வது நல்லது, சுப செலவுகள் இருக்கும். அதிஷ்டமான 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று தொட்டதெல்லாம் வெற்றியாகும் நாள், இருப்பதை வைத்து சந்தோசபட வேண்டும், தெய்வத்தில் ஆசீர்வாதம் கிடைக்கும், புதிய வாய்ப்புகள் வரும், மனைவியின் உடல் நலத்தில் அக்கறை தேவை.  அதிஷ்டமான 9, வண்ணம் அடர் சிவப்பு வண்ணம்.


இதையும் படிக்கலாம் :http://உடற்பயிற்சி இல்லாமல் தொப்பை குறைக்க சூப்பரான வழிமுறைகள்..!!!


Share this:

Related posts

திருமண வாய்ப்புகள் கைகூடிவரும்… யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம்…

NEWSKADAI

8 மாவட்டங்களை தட்டித்தூக்கப் போகும் கனமழை… மீனவர்களுக்கும் எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

திருமண முயற்சிகள் வெற்றி பெரும்…பேச்சு வார்த்தைகளில் கூடுதல் கவனம் தேவை…

THAVAMANI NATARAJAN

பக்தர்களின்றி இன்று துவங்கும் வேளாங்கண்ணி திருவிழா..

MANIMARAN M

ஆயுளை அதிகரிக்க, தித்திக்கும் தேனை தினந்தோறும் எடுத்துக்கொள்ளுங்கள்..!!

THAVAMANI NATARAJAN

இந்த ராசிகாரர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும் நாள்… பண பரிவர்த்தனைகளில் எச்சரிக்கை தேவை..!!

THAVAMANI NATARAJAN