Newskadai.com
லைஃப் ஸ்டைல்

நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும்… பலவீனத்தை வெளிக்காட்டிக் கொள்ள வேண்டாம்…

Today rasi palan
Share this:

இன்று 19.11.2020 கார்த்திகை மாதம் 04 தேதி வியாழக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.

நல்லநேரம் : காலை: 10.45 -11.45 , மாலை: 12.15 – 01.15. கௌரி பஞ்சாங்க நல்லநேரம் : காலை: – – –,  மாலை: 06.30 – 07.30

வளர்பிறை

இன்று பிற்பகல் 03.10 வரை சந்திர பகவான் பூராடம் நட்சத்திரத்தில் இருக்கிறார், பிறகு உத்திராடம் நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார்.

இன்றைய திதி : இன்று அதிகாலை 04.24 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி 

சந்திராஷ்டமம் :  ரோகிணி, மிருகசீரிஷம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று பிறரை பற்றி பேச்சுவதை தவிர்ப்பது நல்லது, மனதில் வேலை மாற்றம் குறித்த சிந்தனைகள் தோன்றும், குரு பகவானை வழிபாடு செய்வது பல நன்மைகளை தரும், நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். அதிஷ்டமான 3, வண்ணம் சந்தண வண்ணம்.


daily horoscope

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று வேலை பார்க்கும் இடத்தில் வேலை பழு அதிகரிக்கும் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது, உங்கள் சொந்த கருத்துகளை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம், உங்கள் பலவீனத்தை வெளிக்காட்டிக் கொள்ள வேண்டாம், எதிர்மறையாக யாரிடமும் பேச வேண்டாம், நல்ல சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதிஷ்டமான 4, வண்ணம் கிரே வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று மனதில் உங்கள் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும், எந்த வேலையை செய்தாலும் யோசித்து செய்வது வெற்றியை தரும், திடீர் பண செலவுகள் இருக்கும், அதை சுப செலவுகளாக மாற்றிக்கொள்வது நல்லது, புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும், வியாபாரத்தில் லாபம் கூடும். அதிஷ்டமான 9, வண்ணம் ஆரஞ்சு வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று குரு பகவான் பார்வை படுவதால் இதுவரை இருந்த பிரச்சனைகள் விலகும், பொருளாதார உயர்வு கிடைக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் இடையே உள்ள பிரச்சனைகள் தீரும், புதிய முயற்சிகள் செய்ய உகந்த நாள். அதிஷ்டமான 3. வண்ணம் மஞ்சள் வண்ணம்.


daily horoscope

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று புதிய வேலை முயற்சிகள் வெற்றி பெரும், கலை துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வரும், புதிய பதவிகள் கிடைக்கும், உங்கள் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி தரும். அதிஷ்டமான 2, வண்ணம் முத்து வண்ணம்.


Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று உங்கள் ராசியை குரு பகவான் பார்ப்பதால் நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும், ஞாபக மறதி இருக்கும், தொழில் முயற்சிகள் வெற்றி பெரும், யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம், நல்ல செய்திகள் தேடி வரும், உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெரும். அதிஷ்டமான 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று பல வெற்றிகளை தரும் நல்ல நாள், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும், பெண்களுக்கு மகிழ்ச்சியான நாள், பெண்களுக்கு புகுந்த வீட்டில் இருந்த பிரச்சனைகள் தீரும், வியாபாரத்தில் லாபம் கூடும். அதிஷ்டமான 5, வண்ணம் மரகத வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று திருமண முயற்சிகள் கைகூடி வரும், பிடிவிதங்களை தவிர்ப்பது நல்லது, அபிராமி வழிபாடு பல நன்மைகளை தரும், உங்கள் பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது பல பிரச்சனைகளை தடுக்கும், பண விசயங்களில் பிறரை நம்பி எந்த முதலீடுகளையும் செய்ய வேண்டாம், இன்று பண விசயங்களில் யோசித்து நிதானமாக செல்வது நல்லது, வியாபாரத்தில் லாபம் பெருகும். அதிஷ்டமான 2, வண்ணம் முத்து வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று புதிய வீடு கட்டும் முயற்சிகள் வெற்றி பெரும், மனதில் டென்ஷன் இருக்கும், பயப்பட தேவையில்லை, நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும், வேலை மாற்றங்களும் இருக்கும். அதிஷ்டமான 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று நிறைய மாற்றங்கள் உருவாகும் நாள், எந்த விசயத்திலும் கவனக் குறைவாக இருக்க வேண்டாம், வாழ்க்கை துணைவியிடம் அனுசரித்து செல்வது நல்லது, பெண்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும், இளைஞர்களுக்கு இது முன்னேற்றமான கால கட்டம், உடல் நலத்தில் அக்கறை தேவை. அதிஷ்டமான 5 வண்ணம் இலை பச்சை வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று நல்ல விசயங்கள் நடக்கும் நாள், கவலைகள் மறையும், பொருளாதார உயர்வு கிடைக்கும், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும், கனவரின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், நீண்ட நாள் பிரச்சனை ஒன்று விலகிய நிம்மதி கிடைக்கும். அதிஷ்டமான 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று அதிக வெற்றிகளை தரக்கூடிய நாள், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும், வேலை பார்க்கும் இடத்தில் உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும், நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.  அதிஷ்டமான 9, வண்ணம் பவள வண்ணம்.


இதையும் படிக்கலாம் : http://செம்பருத்தி பூவில் இவ்வளவு மருத்துவ பயன்களா?..!!!


Share this:

Related posts

கொரோனாவை தடுக்க இந்த 6 பொருட்கள் போதும்… சூப்பரான நோய் எதிர்ப்பு சக்தி பானம் இதோ…!!

THAVAMANI NATARAJAN

காரியத்தில் கண்ணா இருங்க… கடன் மட்டும் வாங்கிடாதீங்க…!!

THAVAMANI NATARAJAN

திருமண வாய்ப்புகள் கைகூடிவரும்… யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம்…

NEWSKADAI

வெற்றிகளை அள்ளிக் குவிக்கும் நாள்… மத்தவங்க வேலைகளில் தலையிட வேண்டாம்..!

THAVAMANI NATARAJAN

இன்னும் இரண்டே நாள்: பூமியை நோக்கி அதிவேகமாக வரும் விண்கல்… ஆபத்தானதா?

AMARA

இன்று வேகத்தை விட விவேகத்தை கடைபிடிப்பது நல்லது…முன் கோபத்தை தவிர்க்கவும்…

THAVAMANI NATARAJAN