Newskadai.com
லைஃப் ஸ்டைல்

இன்று சொத்துக்கள் வாங்கும் யோகமான நாள்…யாருடனும் வம்பு வழக்குகள் வேண்டாம்…

Today rasi palan
Share this:

இன்று 18.11.2020 கார்த்திகை மாதம் 03 தேதி புதன் கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.

நல்லநேரம் : காலை: 09.15 -10.45 , மாலை: 04.45 – 05.45. கௌரி பஞ்சாங்க நல்லநேரம் : காலை: 10.45 – 11.45 ,  மாலை: 06.30 – 07.30

சதுர்த்தி

இன்று நாள் இரவு 03.14 வரை சந்திர பகவான் மூலம்  நட்சத்திரத்தில் இருக்கிறார், பிறகு பூராடம் நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார்.

இன்றைய திதி : இன்று அதிகாலை 04.25 வரை திருதியை பின்பு சதுர்த்தி 

சந்திராஷ்டமம் :  கிருத்திகை, ரோகிணி


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று தொலை தூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும், தாய் வழி உறவுகளால் நல்ல செய்திகள் வரும், சொத்துக்கள் வாங்கும் யோகமான நாள், வியாபார முயற்சிகள் வெற்றி பெரும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


daily horoscope

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று கலை துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் வரும், கல்வியில் முன்னேற்றம் இருக்கும், கொருளாதார தடைகள் விலகும், புதிய முயற்சிகளில் கவனமாக இருப்பது நல்லது அலுவலகத்தில் அமைதியாக இருப்பது நல்லது. அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று நல்ல தன லாபம் வந்து சேரும், இன்று செய்யும் காரியங்கள் விரைவில் முடியும், தாய் வழி உறவுகளால் நன்மைகள் உண்டு, மூத்த பெண்களை பகைத்துக்கொள்ள வேண்டாம், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் நாள், புதிய வீடு கட்டும் எண்ணம் பெருகும், வெளிநாட்டு முயற்சிகள் வெற்றி பெரும், பொருளாதார நிலை உயரும். அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.


daily horoscope

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று திருமனம் குறித்த சுப செய்திகள் வரும், உடல் நல பிரச்சனைகள் விலகும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீரும், வியாபாரத்தில் லாபம் கூடும், உடல் நடல் நலத்தில் அக்கறை தேவை அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று வெற்றிகள் பெருகும் நாள், அக்கம் பக்கத்தினருடன் நட்பு வைத்து கொள்ள வேண்டும், யாருடனும் வம்பு வழக்குகள் வேண்டாம், விநாயாகர் வழிபாடு வெற்றிகளை அதிகரித்து தரும் எதிர்பார்க்கும் காரியங்கள் மகிழ்ச்சியாக நடக்கும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று பல நன்மைகள் நடக்கும் நல்ல நாள், பேச்சு வார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும், கோபத்தை தவிரக்கவும், தந்தையின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், புதிய வேலை கிடைக்கும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று எடுக்கும் முயற்சிகளை அனைத்தும் வெற்றி பெரும், தொலை தூர நல்ல செய்திகள் வரும், கனவன் மனைவி அனுசரித்து செல்வது நல்லது, வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று மனதில் டென்ஷன் இருந்தாலும் வெற்றிகள் கிடைக்கும் நாளாக அமையும், தன லாபம் உண்டு, புதிய வேலை வாயப்புகள் கிடைக்கும். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெரும் நாள், வம்பு வழக்குகள் இருப்பவர்கள் பொறுமையாக கையாள்வது நல்லது, நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும், விநாயகர் வழிபாடு வெற்றிகளை தரும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று சந்திர பகவான் நல்ல வெற்றிகளை தருவார், புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும், நண்பர்களால் நன்மைகள் நடக்கும், அரசு வழி காரியங்கள் வெற்றியை தரும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் ராமர் பச்சை வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நல்ல நாள், தன லாபம் கிடைக்கும், வேலையில் முன்னேற்றம் இருக்கும், தந்தையின் உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் கனவன் மனைவி அனுசரித்து செல்வது நல்லது, பயணங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை. அதிஷ்டமான எண் 6, வண்ணம் கத்திரி பூ வண்ணம்.


இதையும் படிக்கலாம் : http://செம்பருத்தி பூவில் இவ்வளவு மருத்துவ பயன்களா?..!!!


Share this:

Related posts

கார்மேக வண்ணா… எங்கள் கண்ணா… ஓடி வா கிருஷ்ணா… உலகமே உன் கோகுலம்!

THAVAMANI NATARAJAN

இன்று எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும்… யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம்…

NEWSKADAI

சூதாட்டம் போல… கூடியும், குறைந்தும் ஆட்டம் காட்டும் தங்கம் விலை.. இன்றைக்கு இவ்வளவுதான்..!!

NEWSKADAI

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…

MANIMARAN M

ராசிபலன் : எதிர்பார்க்கும் காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும் நல்ல நாள்…!!!

THAVAMANI NATARAJAN

நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும்… பலவீனத்தை வெளிக்காட்டிக் கொள்ள வேண்டாம்…

THAVAMANI NATARAJAN