Newskadai.com
லைஃப் ஸ்டைல்

22.02.2021 இன்று எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக அமையும் நாள்…வம்பு வழக்குகளில் விலகி இருப்பது நல்லது…!!!

Today rasi palan
Share this:

இன்று 22.02.2021 மாசி மாதம் 10 தேதி திங்கள் கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.

நல்லநேரம் : காலை: 06.30- 07.30, மாலை: 04.30 – 05.30.

கௌரி பஞ்சாங்க நல்லநேரம் : காலை: 09.30 -10.30,  மாலை: 07.30 – 08.30.

தசமி, ஏகாதசி

இன்று காலை 09.28 வரை  சந்திர பகவான் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் இருக்கிறார், பிறகு திருவாதிரை நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார்.

இன்றைய திதி : இன்று பிற்பகல் 03.31 வரை தசமி பின்பு ஏகாதசி.

சந்திராஷ்டமம் :  அனுஷம், கேட்டை


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று நிதானமாகவும் நேர்மையாகவும்  நடந்து கொண்டால் வெற்றி உண்டு, தைரியம் பெருகும், வம்பு வழக்குகளில் விலகி இருப்பது நல்லது, அஸ்வினி நட்சத்திரத்தினருக்கு எடுக்கும் காரியங்களில் வெற்றி உண்டு, பரணி நட்சத்திரத்தினருக்கு வியாபாரத்தில் வெற்றி உண்டு, கிருத்திகை நட்சத்திரத்தினருக்கு குடும்பத்தில் இருந்த மன கஷ்டம் விலகும் நாள், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பழுப்பு வெள்ளை வண்ணம்.


daily horoscope

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று எதிர்பார்த்த வரவுகள் வரும் நாள், சகோதரர்களின் உதவி கிடைக்கும், கிருத்திகை நட்சத்திரத்தினருக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும், ரோகிணி நட்சத்திரத்தினருக்கு நல்ல தன வரவுகள் வரும், காலை 9 மணிக்கு பின்பு அமைதியாக இருக்க வேண்டும், யாருக்கும் ஜாமின் கையெழுத்து போடக்கூடாது, மிருகசீரிஷம் நட்சத்திரத்தினருக்கு எதிர்பார்க்கும் காரியங்கள் வெற்றி பெரும், பண வரவுகள் இருக்கும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் நீல வண்ணம்


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று இரட்டை மன நிலை இருக்கும் நாள், தொலைதூரத்தில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வரும், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும், மிருகசீரிஷம் நட்சத்திரத்தினருக்கு பழைய சொத்துகள் விற்பனையாகும், தன வரவு இருக்கும், திருவாதிரை நட்சத்திரத்தினருக்கு மனதில் ஒரு டென்ஷன் இருக்கும், புனர்பூசம் நட்சத்திரத்தினருக்கு  வெற்றிகரமான நாள், சுபச்செய்திகள் கூடிவரும். அதிஷ்டமான எண் 2, வண்ணம் சந்தண வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று வில்லங்கத்தில் விலகி இருக்க வேண்டிய நாள், நிதானமாக நடந்துகொண்டால் வெற்றி உண்டு, புனர்பூசம் நட்சத்திரத்தினருக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும், பூசம் நட்சத்திரத்தினருக்கு கனவன் மனைவி உறவில் அனாவசிய சந்தேகத்தை தவிர்க்க வேண்டும், ஆயில்யம் நட்சத்திரத்தினருக்கு உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. அதிஷ்டமான எண் 1. வண்ணம் சிகப்பு வண்ணம்.


daily horoscope

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று எடுத்த காரியங்களில் வெற்றி பெரும் நாள், சிவபெருமானை வழிபட வேண்டும், நிறைய தான தர்மங்கள் செய்ய வேண்டும், மகம் நட்சத்திரத்தினருக்கு மன அழுத்தம் இருக்கும், பொறுமையாக செயல்பட்டால் வெற்றி உண்டு, பூரம் நட்சத்திரத்தினருக்கு  எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டு, சுபக்காரிய செய்திகள் வரும், உத்திரம் நட்சத்திரத்தினருக்கு வெற்றிகரமான நாள். அதிஷ்டமான எண் 5, வண்ணம் இலை பச்சை வண்ணம்.

 


Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும் நாள், உத்திரம் நட்சத்திரத்தினருக்கு இடமாற்றம் எதிர்பார்த்தால் இடமாற்றம் கிடைக்கும், அஸ்தம் நட்சத்திரத்தினருக்கு வேலையில் பதவி உயர்வுகள் குறித்த நல்ல தகவல் வரும், சித்திரை நட்சத்திரத்தினருக்கு சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு, சகோதரர்களால் நன்மை உண்டு. அதிஷ்டமான எண் 5, வண்ணம் வெள்ளை வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று மகிழ்ச்சிகரமான நாளாக அமைகிறது, பல நன்மைகள் நடக்கும், சுப நிகழ்ச்சிகள் கூடி வரும், சித்திரை நட்சத்திரத்தினருக்கு நீண்ட நாள் திட்டங்கள் வெற்றி பெரும், சுவாதி நட்சத்திரத்தினருக்கு ஒரு டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும், விசாகம் நட்சத்திரத்தினருக்கு மகிழ்ச்சிகரமான நாள், தன வரவுகள் வரும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


daily horoscope

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று நிதானமாக செயல்பட வேண்டிய நாள், எதிலும் அவசரப்படக்கூடாது, கோபத்தை தவிர்க்க வேண்டும், பயணங்களை தவிர்ப்பது நல்லது, விசாகம் நட்சத்திரத்தினர் பண விவகாரங்களில் எச்சரிக்கை தேவை, யாரையும் நம்பி பணம் நகைகளை இரவல் தர வேண்டாம், அனுஷம் நட்சத்திரத்தினருக்கு தேவையில்லாத அவப்பெயர்கள் வர வாய்ப்புள்ளது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், யாரிடமும் கருத்துக்கள் சொல்ல வேண்டாம், கேட்டை நட்சத்திரத்தினர் வியாபாரத்தில் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக அமையும் நாள், மூலம் நட்சத்திரத்தினர் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், அலுவலகத்தில் வம்பு வழக்குகளை வளர்க்காமல் இருப்பது நல்லது, பூராடம் நட்சத்திரத்தினருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும், உத்திராடம் நட்சத்திரத்தினருக்கு நல்ல பதவிகள் கிடைக்கும், குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் அமையும். அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நாள், எதிரிகள் விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும், யாரையும் பகைத்துக்கொள்ள கூடாது, உத்திராடம் நட்சத்திரத்தினருக்கு அலுவலகத்தில் எதிர்பார்க்கும் நல்ல விஷயங்கள் நடக்கும், நல்ல பொறுப்புகள் வரும், சிலருக்கு தந்தை வழி உறவுகளோடு கருத்து மாறுபாடுகள் வரும், திருவோணம் நட்சத்திரத்தினர் கனவன் மனைவி உறவில் அனுசரித்து செல்ல வேண்டும், அவிட்டம் நட்சத்திரத்தினருக்கு வீடு கட்டும் முயற்சிகள் வெற்றி பெரும். அதிஷ்டமான எண் 7, வண்ணம் மெரூன் வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று நோய்கள் விலகும் நாள், வியாபாரத்தில் லாபம் பெருகும், மதிப்பு மரியாதை உயரும், அவிட்டம் நட்சத்திரத்தினர் நீண்ட கால கடன் அடைப்பதற்கு திட்டங்கள் வகுப்பீர்கள், சதயம் நட்சத்திரத்தினர் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும், பூரட்டாதி நட்சத்திரத்தினருக்கு நன்மைகள் தேடிவரும் மகிழ்ச்சியான நாள், தன வருவுகள் வரும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று புதிய வீடு வாங்கும் முயற்சிகள் வெற்றி பெரும் நாள், கல்வியில் உள்ள தடைகள் விலகும், தாயாரின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், பூரட்டாதி நட்சத்திரத்தினருக்கு நெஞ்சக நோய்கள் ஏற்பட்டு விலகும், உத்திரட்டாதி நட்சத்திரத்தினருக்கு வியாபாரத்தில் வெற்றி உண்டு, ரேவதி நட்சத்திரத்தினர் பாதுகாப்பில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், நல்ல வேலை கிடைக்கும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


இதையும் படிக்கலாம் :பிரம்மதண்டின் சிறப்புகள்….மருத்துவ ரகசியம்…!!!


Share this:

Related posts

இன்று தடைகளை தாண்டி வெற்றி பெருவீர்கள்…ஒழுக்கம் சார்ந்த அவப்பெயர் வர வாய்ப்புள்ளது கவனம் தேவை….

THAVAMANI NATARAJAN

இந்த மாதிரி எண்ணமெல்லாம் வந்து போகுமா?…. உங்க ராசியை பார்த்து பலனை தெரிஞ்சிக்கோங்க…!!

THAVAMANI NATARAJAN

05.01.2021 இன்று தைரியம் தன்னம்பிக்கை பெரும் நாள்…எந்த விஷயங்களில் அவசரப்படக்கூடாது…!!!

THAVAMANI NATARAJAN

26.02.2021 இன்று நல்ல தன வரவும் தைரியமும் இருக்கும் நாள்…பிறர் விஷயத்தில் தலையிட வேண்டாம்…!!!

THAVAMANI NATARAJAN

திடீரென உயர்ந்த தங்கம் விலை… ஒரு நாளுக்குள் இவ்வளவு விலை கூடிபோச்சே…!!

NEWSKADAI

மனதுக்கு பிடித்த திருமண வரன் அமையும்… வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும் இந்த ராசிகாரர்களே..!!

THAVAMANI NATARAJAN