Newskadai.com
லைஃப் ஸ்டைல்

19.02.2021 இன்று கவனமாக செயல்பட வேண்டிய நாள்… பிறரின் அந்தரங்க விஷயங்களில் தலையிட வேண்டாம்…!!!

Today rasi palan
Share this:

இன்று 19.02.2021 மாசி மாதம் 07 தேதி வெள்ளிக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.

நல்லநேரம் : காலை: 09.30- 10.30, மாலை: 01.30 – 02.30.

கௌரி பஞ்சாங்க நல்லநேரம் : காலை: 12.30 -01.30,  மாலை: 06.30 – 07.30.

கிருத்திகை, அஷ்டமி

இன்று அதிகாலை 02.43 வரை  சந்திர பகவான் பரணி நட்சத்திரத்தில் இருக்கிறார், பிறகு கிருத்திகை நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார்.

இன்றைய திதி : இன்று காலை 10.33 வரை சப்தமி பின்பு அஷ்டமி.

சந்திராஷ்டமம் :  சித்திரை, சுவாதி


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று தன லாபம் தரும் நல்ல நாள், முருகப் பெருமான் வழிபாடு நன்மையை தரும், அஸ்வினி நட்சத்திரத்தினர் குடும்ப ரகசியங்களையாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம், யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம், பரணி நட்சத்திரத்தினருக்கு. நல்ல தன லாபம் கிடைக்கும், கிருத்திகை நட்சத்திரத்தினருக்கு ஒரு டென்ஷன் இருக்கும், சூடான உணவுகளை அன்னதானம் செய்தால் வெற்றிகள் உண்டு, தன லாபம் கிடைக்கும்.அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


daily horoscope

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று காலை பொழுது செலவுகளும் மாலை பொழுது டென்ஷனும் இருக்கும் நாள், கிருத்திகை நட்சத்திரத்தினருக்கு நால் முழுவதும் ஒரு டென்ஷன் இருக்கும், ரோகிணி நட்சத்திரத்தினருக்கு சுபச்செய்திகள் தேடிவரும், எதிர்பாராத வரவுகள் வரும், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும், மிருகசீரிஷம் நட்சத்திரத்தினர் யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம், பிறர் அந்தரங்க விஷயங்களில் தலையிட வேண்டாம். அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று வெற்றிகள் பெருகும் நல்ல நாள், மாலை பொழுதில் செலவுகள் அதிகரிக்கும், மிருகசீரிஷம் நட்சத்திரத்தினருக்கு அரசுவழி காரியங்கள் வெற்றியை தரும், திருவாதிரை நட்சத்திரத்தினர் யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம், கட்டிய மனைவியிடம் கடுமையான சொற்கள் பேச வேண்டாம், புனர்பூசம் நட்சத்திரத்தினருக்கு எடுக்கும் காரியங்கள் சாதகமாக மாறும் சூழல் உண்டு. அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் நாள், முயற்சிக்கும் காரியங்களில் வெற்றிகள் உண்டு, புனர்பூசம் நட்சத்திரத்தினருக்கு நல்ல தன வருமானம் வரும், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு, பூசம் நட்சத்திரத்தினர் யாரையும் பகைத்துக்கொள்ள கூடாது, எந்த விஷயத்திலும் அவசப்பட்டு முடிவெடுக்க வேண்டாம், ஆயில்யம் நட்சத்திரத்தினருக்கு அனைத்து காரியங்களும் நன்மையை தரும். அதிஷ்டமான எண் 3. வண்ணம் சந்தண வண்ணம்.


daily horoscope

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று சூரிய பகவான் வழிபாடு செய்ய வேண்டிய நாள், மகம் நட்சத்திரத்தினர் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும், நண்பர்கள் என நினைத்து தீயவர்களை நம்ப வேண்டாம்,  பூரம் நட்சத்திரத்தினருக்கு நல்ல தனவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும், சுபச்செய்திகள் தேடிவரும், உத்திரம் நட்சத்திரத்தினருக்கு எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது நிதானமாக செயல்பட வேண்டும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.

 


Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று கவனமாக செயல்பட வேண்டிய நாள், பொறுமையை கடைபிடிக்கவும், பயணங்களை தவிர்ப்பது நல்லது, உத்திரம் நட்சத்திரத்தினருக்கு அரசு வழி காரியங்கள் வெற்றியை தரும், அஸ்தம் நட்சத்திரத்தினர் பகைவர்களை விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், சித்திரை நட்சத்திரத்தினர் உடல் நலதில் அக்கறை செலுத்த வேண்டும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று மகிழ்ச்சியான நாள், தெய்வத்தின் ஆசீர்வாதம் கிடைக்கும், வெற்றிகள் கிடைக்கும், சித்திரை நட்சத்திரத்தினருக்கு காரிய வெற்றிகள் உண்டு, சுவாதி நட்சத்திரத்தினர் பிறர் அந்தரங்க விஷயங்களில் தலையிட வேண்டாம், உடல் நலத்தில் அக்கறை தேவை, விசாகம் நட்சத்திரத்தினருக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும், குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


daily horoscope

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று வெற்றிகள் கிடைக்கும் நல்ல நாள், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும், உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், விசாகம் நட்சத்திரத்தினருக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும், அனுஷம் நட்சத்திரத்தினர் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், கேட்டை நட்சத்திரத்தினருக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று குலதெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைக்கும் நல்ல நாள், குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், மூலம் நட்சத்திரத்தினர் பிறர் அந்தரங்க விஷயங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நன்மையை தரும், பணம் கொடுப்பது மற்றும் வாங்குவதில் கவனம் தேவை, பாரடம் நட்சத்திரத்தினருக்கு நல்ல தன வரவு மற்றும் உத்தியோக உயர்வு உண்டு, உத்திராடம் நட்சத்திரத்தினருக்கு வெற்றிகரமான பல தகவல்கள் தேடிவரும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று புதிய வீடுகட்டும் முயற்சிகள் வெற்றி பெரும் நாள், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும், தலை வலி மற்றும் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் வந்து நீங்கும், உத்திராடம் நட்சத்திரத்தினர் உடல் நலத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், திருவோணம் நட்சத்திரத்தினருக்கு வரவுகள் பெருகும், அவிட்டம் நட்சத்திரத்தினருக்கு மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் இலை பச்சை வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று காரிய வெற்றிகள் கிடைக்கும் நாள், அக்கம் பக்கத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும், அவிட்டம் நட்சத்திரத்தினருக்கு மகிழ்ச்சி பெருகும்,, சதயம் நட்சத்திரத்தினர் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், உயர் அதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம், பூரட்டாதி நட்சத்திரத்தினருக்கு நன்மையான தகவல்கள் தேடிவரும், வியாபாரத்தில் லாபம் பெருகும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பட்டு வெள்ளை வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று இனிமையான நாள், பூரட்டாதி நட்சத்திரத்தினருக்கு வரவினங்கள் பெருகும், உத்திரட்டாதி நட்சத்திரத்தினருக்கு வேலையில் இருந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும், ரேவதி நட்சத்திரத்தினருக்கு வெற்றிகரமான பல தகவல்கள் வந்து சேரும், உடல் நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


இதையும் படிக்கலாம் :பிரம்மதண்டின் சிறப்புகள்….மருத்துவ ரகசியம்…!!!


Share this:

Related posts

டிகிரி முடித்திருந்தால் மட்டும் போதும்… லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசு வேலை… விவரங்கள் உள்ளே…!

THAVAMANI NATARAJAN

தங்கம், வெள்ளி விலையைப்போல.. வெங்காய விலையையும் வச்சு செஞ்சுடாங்க..!!

NEWSKADAI

வதந்திகளை நம்ப வேண்டாம்…நீண்ட நாள் கனவு நனவாகும்…

THAVAMANI NATARAJAN

வெற்றி மேல் வெற்றி வரும் நல்ல நாள்… வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது…

THAVAMANI NATARAJAN

இந்த ராசிகாரர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும் நாள்… பண பரிவர்த்தனைகளில் எச்சரிக்கை தேவை..!!

THAVAMANI NATARAJAN

14.01.2021 இன்று எதிர்பார்த்த வெற்றி எதிர்பார்த்த நேரத்தில் வரும்…யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம்…!!!

THAVAMANI NATARAJAN