Newskadai.com
லைஃப் ஸ்டைல்

17.02.2021 இன்று மன உறுதியுடன் செயல்பட்டு வெற்றி காணும் நாள்…பிறர் விஷயங்களில் தலையிட வேண்டாம்…!!!

Today rasi palan
Share this:

இன்று 17.02.2021 மாசி மாதம் 05 தேதி புதன் கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.

நல்லநேரம் : காலை: 09.30- 10.30, மாலை: 04.30 – 05.30.

கௌரி பஞ்சாங்க நல்லநேரம் : காலை: 10.30 – 11.30,  மாலை: 06.30 – 07.30.

சஷ்டி

இன்று முழுவதும் சந்திர பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில் இருக்கிறார்.

இன்றைய திதி : இன்று காலை 06.23 வரை பஞ்சமி பின்பு சஷ்டி.

சந்திராஷ்டமம் :  அஸ்தம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று மன உறுதியுடன் செயல்பட்டு வெற்றி காணும் நாள், அஸ்வினி நட்சத்திரத்தினர் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், மனதில் ஒரு டென்ஷன் இருக்கும், பரணி நட்சத்திரத்தினருக்கு நண்பர்களால் பல நன்மைகள் ஏற்படும், கிருத்திகை நட்சத்திரத்தினருக்கு வரவினங்கள் பெருகும், வெற்றிகரமான செய்திகள் தேடிவரும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பட்டு வெள்ளை வண்ணம்.


daily horoscope

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று எதிர்பார்க்கும் காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும் நல்ல நாள், கனவன் மனைவி உறவில் அனுசரித்து செல்ல வேண்டும், அனாவசிய சந்தேகத்தை தவிர்க்கவும், கிருத்திகை நட்சத்திரத்தினருக்கு விண்ணளவு உயரும் வாய்ப்புகள் தேடிவரும், ரோகிணி நட்சத்திரத்தினருக்கு கனவன் மனைவி மற்றும் நண்பர்களிடம் அனுசரித்து செல்லவும், மிருகசீரிஷம் நட்சத்திரத்தினருக்கு எடுகும் முயற்சிகள் வெற்றி பெரும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று எண்ணிய எண்ணங்கள் வெற்றி பெரும் நாள், மிருகசீரிஷம் நட்சத்திரத்தினர் எந்த செயலை செய்யும் போதும் கவனமாக செய்ய வேண்டும், யாரையும் பகைத்துக்கொள்ள கூடாது. எதிலும் பொறுமையாக செயல்பட வேண்டும், திருவாதிரை நட்சத்திரத்தினருக்கு குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி தரும், புனர்பூசம் நட்சத்திரத்தினருக்கு வரவுகள் உண்டு. அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று வெற்றிகள் பெருகும் நல்ல நாள், நல்ல வேலை வாய்ப்புகள் அமையும், விநாயகர் மற்றும் முருக பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், புனர்பூசம் நட்சத்திரத்தினருக்கு தன லாபம் உண்டு, பல சுப காரியங்கள் நடக்கும், பூசம் நட்சத்திரத்தினர் புதிய முடிவுகள் எடுக்கும் பொழுது யாரிடமும் அந்த ரகசியத்தை கூற வேண்டாம், ஆயில்யம் நட்சத்திரத்தினருக்கு நல்ல தன வரவுகள் கிடைக்கும். அதிஷ்டமான எண் 4. வண்ணம் காக்கி வண்ணம்.


daily horoscope

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று புகழ் பெருகும் நல்ல நாள், வெளிநாட்டு முயற்சிகள் வெற்றி பெரும், மகம் நட்சத்திரத்தினருக்கு நாள் முழுவதும் ஒரு டென்ஷன் இருக்கும், பூரம் நட்சத்திரத்தினருக்கு விநாயக பெருமான் வழிபாடு நிறைந்த வெற்றிகளை பெற்றுத்தரும், உத்திரம் நட்சத்திரத்தினருக்கு எதிர்பாராத அதிஷ்ட செய்திகள் தேடிவரும். அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.

 


Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள், திருமண பேச்சு வார்த்தைகள் நடக்கும், உத்திரம் நட்சத்திரத்தினருக்கு சுபச் செய்திகள் தேடிவரும், அஸ்தம் நட்சத்திரத்தினர் யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம், வண்டி வாகன பயணங்களில் கூடுதல் கவனம் தேவை, சித்திரை நட்சத்திரத்தினருக்கு நல்ல தன வரவுகள் உண்டு, வியாபாரத்தில் லாபம் பெருகும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று வாழ்கையில் பெருமிதங்கள் பெருகும் நல்ல நாள், வெற்றிகள் தேடி வரும், புகழ் பெருகும், சித்திரை நட்சத்திரத்தினருக்கு எதிர்பாராத வெற்றிகள் தேடிவரும், சுவாதி நட்சத்திரத்தினர் பிறரின் அந்தரங்க விஷயங்களில் தலையிட வேண்டாம், வீண்பழி வர வாய்ப்புள்ளது, விசாகம் நட்சத்திரத்தினருக்கு அனைத்து காரியங்களும் வெற்றி பெரும், குடும்பத்தில் சுபச் செய்திகள் தேடிவரும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


 

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டிய நாள், விசாகம் நட்சத்திரத்தினருக்கு கல்வி நலன் பெருகும், பொருளாதார மேன்மை உண்டு, செல்போன் வழி நல்ல தகவல்கள் வரும், அனுஷம் நட்சத்திரத்தினர் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், கேட்டை நட்சத்திரத்தினருக்கு வியாபாரத்தில் லாபம் பெருகும், சுபச்செய்திகள் உண்டு. அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று எதிர்பார்த்த காரியங்கள் பூர்த்தியாகும் நல்ல நாள், மூலம் நட்சத்திரத்தினருக்கு மனதில் ஒரு டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும், பூராடம் நட்சத்திரத்தினருக்கு நண்பர்கள் வழி நல்ல தகவல்கள் வரும், உத்திராடம் நட்சத்திரத்தினருக்கு அரசு வழி காரியங்கள் வெற்றி பெரும், தடைகள் விலகும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று வீடுகட்டும் முயற்சிகள் வெற்றி பெரும் நாள், உத்திராடம் நட்சத்திரத்தினருக்கு எதிர்பார்க்கும் காரியல்களில் வெற்றி உண்டு, திருவோணம் நட்சத்திரத்தினர் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், அவிட்டம் நட்சத்திரத்தினருக்கு தன வரவு, வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று தைரியம் பெருகும் நல்ல நாள், காரிய வெற்றிகள் உண்டு, அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும், அவிட்டம் நட்சத்திரத்தினருக்கு காரிய வெற்றிகள் உண்டு, ஒரு தடை வந்து நிவர்த்தியாகும், சதயம் நட்சத்திரத்தினர் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், குடும்பத்தில் யாரிடமும் கோபப்பட வேண்டாம், பூரட்டாதி நட்சத்திரத்தினருக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று எதிர்பார்க்கும் காரியங்கள் வெற்றி பெரும் நல்ல நாள், தன லாபம் பெருகும், பிரச்சனைகள் விலகும், குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் கூடி சமாதானம் பேசினால் தீர்வு உண்டு, பூரட்டாதி நட்சத்திரத்தினருக்கு பொருளாதார உயர்வு உண்டு, உத்திரட்டாதி நட்சத்திரத்தினர் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும், பிறர் விஷயங்களில் தலையிட வேண்டாம், ரேவதி நட்சத்திரத்தினருக்கு சுபச்செய்திகள் தேடிவரும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் இலை பச்சை வண்ணம்.


இதையும் படிக்கலாம் :பிரம்மதண்டின் சிறப்புகள்….மருத்துவ ரகசியம்…!!!


Share this:

Related posts

எதையும் யோசித்து முடிவெடுக்க வேண்டிய நாள்… அதிஷ்டம் இந்த கலரில் இருக்கு…!!

THAVAMANI NATARAJAN

அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை : சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….

MANIMARAN M

18.02.2021 இன்று திட்டமிட்ட காரியங்கள் வெற்றி பெரும் நாள்…யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம்…!!!

THAVAMANI NATARAJAN

இன்று மதிப்பு மரியாதை உயரும்…தேவையற்ற விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது…

THAVAMANI NATARAJAN

இன்று எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நல்ல நாள்…கோபத்தை தவிர்க்க வேண்டும்…!!!

THAVAMANI NATARAJAN

குட் நியூஸ் : சபரிமலை மகர விளக்கு பூஜைக்கு பக்தர்களுக்கு அனுமதி..!!

THAVAMANI NATARAJAN