Newskadai.com
லைஃப் ஸ்டைல்

இன்று தொட்டதெல்லாம் துலங்கும் நாள்… யாரையும் குறைத்து மதிப்பிடாதிங்க..!!

today rasi palan
Share this:


இன்று 18.10.2020 ஐப்பசி மாதம் 02 தேதி ஞாயிற்றுக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.

நல்லநேரம் : காலை: 07.45 -08.45 , மாலை: 03.15 – 04-15. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 10.45 – 11.45 ,  மாலை: 01.30 – 02.30


சந்திர தரிசனம், சுபமுகூர்த்த நாள்

சந்திராஷ்டமம் :   ரேவதி, அஸ்வினி


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று மின்சாரம் மற்றும் நெருப்பு விசயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், தந்தையின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம், பொழுது போக்கு விசயங்களில் ஆர்வம் கூடும், புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று முன்னேற்றமான செய்திகள் வரும் நாள், தேவையான கடன் உதவிகள் கிடைக்கும், உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், நண்பர்கள் வழியில் சில கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும், பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று கலை துறையினருக்கு வெற்றிகள் கிடைக்கும் நாள், துர்க்கை அம்மன், லட்சுமி, சரஸ்வதியை வழிபாடு செய்வது மிகப்பெரிய வெற்றியை தரும், செயுயும் தொழிலில் புகழ் கிடைக்கும், குழந்தைகள் வழி நல்லசெய்திகள் வரும். அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று தொட்டதெல்லாம் வெற்றி பெரும் வாய்ப்புள்ள நாள், புதிதாக வீடு கட்டும் முயற்சிகள் வெற்றி பெரும், வியாபாரத்தில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும், சக வியாபாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். அதிஷ்டமான எண் 7, வண்ணம் கத்திரி பூ வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று எடுக்கப்படும் முடிவுகள் வெற்றியை தரும், பண விசயத்தில் கூடுதல் கவனம் தேவை, வியாபார உடன்படிக்கைகளில் பலமுறை யோசித்து செய்வது நல்லது, குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. அதிஷ்டமான எண் 5, வண்ணம் சந்தண வண்ணம்.

Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று நல்ல தன லாபம் வரும், குடும்பத்தில் மூத்தவர்களின் உதவிகள் கிடைக்கும், கௌரவ குறைச்சலான விசயங்களில் ஈடுபட வேண்டாம், உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெரும், செல்வ நிலை உயரும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், புகழ் பெருகும் நாளாக இருக்கும், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டிய நாள், மூத்த சகோதரரின் உடல் நலத்தில் அக்கை எடுக்க வேண்டும், தன லாபம் வரும், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் பச்சை வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று தொட்டதெல்லாம் துலங்கும் நாள், துர்க்கை அம்மன், லட்சுமி, சரஸ்வதியை வழிபாடு செய்வது மிகப்பெரிய முன்னேற்றத்தை தரும், செல்வ செழிப்பு உயரும், தைரியம் கூடும். அதிஷ்டமான எண் 2, வண்ணம் பவள வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று எண்ணிய காரியங்கலெல்லாம் வெற்றி பெரும் நாள், அரசியல் வாதிகளையோ அரசு அதிகாரிகளையோ பகைத்துக்கொள்ள கூடாது, யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம், வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம், குடுப்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று நல்ல தகவல்கள் வரும் நாள், குழந்தைகள் வழி ஆனந்தம் உண்டு, பொருளாதார செலவுகள் இருக்கும் கூடவே மகிழ்ச்சியும் இருக்கும், எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியை தரும், உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் ஆரஞ்சு வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று வேலை வாய்ப்பு முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள, கல்வியில் முயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும், தன லாபம் வரும், குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும், வாழ்க்கை துனையின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் வெள்ளை வண்ணம்.

இதையும் படிக்கலாம் : http://உணவே மருந்து : அறுசுவை உணவுக்குள் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..!?


Share this:

Related posts

மனைவியிடம் கம்முனு இருங்க… சந்தேகம் வேண்டாம்… செல்வாக்கு பெருகும்..!! இந்த ராசிகாரர்களுக்கு…

NEWSKADAI

சூப்பர் டாடிக்கு கைக் கொடுக்கும் ஆனந்த் மஹிந்திரா…

MANIMARAN M

இந்த ராசிகாரர்கள் கவனமாக இருக்க வேண்டும்… மன தைரியமும், உடலநல அக்கறையும் தேவை…!!

THAVAMANI NATARAJAN

மக்களே ஒரு குஷியான செய்தி… சரசரவென சரிந்தது தங்கம் விலை… எவ்வளவு கம்மியாகிடுச்சி பாருங்க…!

NEWSKADAI

இன்று முன்னோர்களை வழிபட்டால்… பதவியும், பாராட்டும் கிடைக்கும்..!!

THAVAMANI NATARAJAN

அடுத்த 4 நாட்களுக்கு அடித்து வொளுக்கப்போகும் கனமழை… 12 மாநிலங்களுக்கு எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN