Newskadai.com
லைஃப் ஸ்டைல்

எதிர்பார்க்க கூடிய நல்ல செய்திகள் வரும்.. குடும்பத்தாரிடம் விட்டுக்கொடுத்து செல்லவும்…

today rasi palan
Share this:


இன்று 17.10.2020 ஐப்பசி மாதம் 01 தேதி சனிக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.

நல்லநேரம் : காலை: 07.45 -08.45 , மாலை: 04.45 – 05-45. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 10.45 – 11.45 ,  மாலை: 09.30 – 10.30


நவராத்திரி ஆரம்பம்

சந்திராஷ்டமம் :   உத்திரட்டாதி, ரேவதி


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று திருமணம் குறித்த நல்ல தகவல்கள் வரும், நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், இன்று மனதிற்கு சந்தோசம் தரக் கூடிய தகவல்கள் வரும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ள நாள், குழந்தைகள் வழி செலவுகள் அதிகரிக்கும், மனைவியிடம் கோப்பபட கூடாது, மனைவியின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று உங்களுக்கு அற்புதமான நாள், குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெரும், மனைவி மற்றும் மகள் இன்று உங்கள் முயற்சிக்கு முன் நின்று உதவுவார்கள், வியாபாரத்தில் அளவான முதலீடுகள் செய்தால் லாபம் கிடைக்கும், தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று தன லாபம் கிடைக்கும் நாள், தந்தைவழி உறவினர்களால் பல நன்மைகள் நடக்கும், பொருளாதார ரீதியாக முன்னேற்றம் இருக்கும், வீடு கட்டும் எண்ணங்கள் அதிகரிக்கும், சுபச்செய்திகள் வரும், பேச்சுவார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும், யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது. அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று நவராத்திரி கொழு வைத்து வழிபாடு செய்வது நல்லது, தைரியம் கூடும், செல்வ செழிப்பு அதிகரிக்கும், சிலருக்கு உடல் நல பிரச்சனைகள் வந்து நீங்கும். அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.

Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று தன லாபம் கிடைக்கும், உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், வியாபாரத்தில் பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம், அலுவலகத்தில் முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று எதிர்பார்க்க கூடிய நல்ல செய்திகள் வரும் நாள், மனதில் டென்சன் இருந்து கொண்டே இருக்கும், புதிய வியாபாரங்கள் துவங்க வேண்டாம், மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டிய நாள், அலுவலகத்தில் உயர் அதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம், வியாபாரத்தில் மிதமான லாபம் உண்டு, குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. அதிஷ்டமான எண் 6, வண்ணம் வெள்ளை வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று எடுத்த காரியங்கள் வெற்றி பெரும் நாள், சிலருக்கு வேலை மாற்றம் செய்ய வேண்டிய சூழல் இருக்கும், குலதெய்வத்தில் ஆசீர்வாதம் கிடைக்கும் நல்ல நாள். அதிஷ்டமான எண் 3, வண்ணம் பச்சை வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று புதிய வேலை கிடைக்கும் யோகமுள்ள நாள், யாரிடமும் பகைத்துக்கொள்ள வேண்டாம், அலுவலக சூழ்நிலைகள் மாறுபட்டு இருந்தாலும் பொறுமையாக இருக்கவும், தந்தையின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தவும், உங்களுக்கு வரக்கூடிய செய்திகள் அனைத்தும் உண்மை என நம்ப வேண்டாம், அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று பொருளாதார ரீதியான முன்னேற்றங்கள் இருக்கும் நாள், எதிர்பார்க்கூடிய நல்ல தகவல்கள் வரும், இதுவரை இருந்த பிரச்சனைகள் விலகி நன்மைகள் நடக்கும், குழந்தைகள் வழி முன்னேற்றமான தகவல்கள் வரும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள், செல்வ செழிப்பு ஏற்படும், புதிய வீடு வாங்கும் எண்ணங்கள் அதிகரிக்கும், யாருடனும் கருத்து மாறுபாடுகள் வைத்துக்கொள்ள வேண்டாம். அதிஷ்டமான எண் 5, வண்ணம் பச்சை வண்ணம்.

இதையும் படிக்கலாம் :http://ஆயுளை அதிகரிக்க, தித்திக்கும் தேனை தினந்தோறும் எடுத்துக்கொள்ளுங்கள்..!!


Share this:

Related posts

அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை : சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….

MANIMARAN M

இன்றைய ராசிபலன்: செய்யும் காரியங்கள் சிறப்பாக அமையும்…

THAVAMANI NATARAJAN

தன லாபம் பெருகும், மன கசப்புகள் நீங்கும், நம்பிக்கை துரோகம் என இன்றைய ராசிபலன்கள்

NEWSKADAI

இந்த ராசிகாரர்களுக்கெல்லாம் அதிஷ்ட எண்ணால இன்றைக்கு அம்சமான நாளாக இருக்கபோகுது

NEWSKADAI

அடிதூள் : நாளை முதல் ஊட்டி மலை ரயில் சேவை தொடக்கம்..!!

MANIMARAN M

மக்களே உஷார்: இதுவும் கொரோனா அறிகுறிகள்தான்… மருத்துவர் விளக்கம்

MANIMARAN M