Newskadai.com
லைஃப் ஸ்டைல்

இன்று முன்னோர்களை வழிபட்டால்… பதவியும், பாராட்டும் கிடைக்கும்..!!

today rasi palan
Share this:


இன்று 16.10.2020 புரட்டாசி மாதம் 30 தேதி வெள்ளிக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.

நல்லநேரம் : காலை: 09.15 -10.15 , மாலை: 04.45 – 05-45. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 12.15 – 01.15 ,  மாலை: 06.30 – 07.30


அமாவாசை

சந்திராஷ்டமம் :   பூரட்டாதி, உத்திரட்டாதி


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று உங்களுக்கு பதவிகளும் பாராட்டும் கிடைக்கும் நாள், எந்த முயற்சி எடுத்தாலும் வெற்றி வாய்ப்பு கிடைக்கும், உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், திருமணம் குறித்த நல்ல செய்திகள் வரும், பிறரை விமர்சனம் செய்ய வேண்டாம். அதிஷ்டமான எண் 5, வண்ணம் ராமர் பச்சை வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று பெண் தெய்வங்களை வழிபாடு செய்வது வெற்றியை தரும், செலவினங்கள் அதிகரிக்கும், தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. அதிஷ்டமான எண் 6, வண்ணம் ரோஜா வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டிய நாள், பொருளாதார உயர்வு கிடைக்கும், குழந்தைகள் வழி நல்ல தகவல்கள் வரும், வியாபாரத்தில் புதிய முயற்சிகளை தவிர்க்கவும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று முன்னோர்களை வழிபாடு செய்வது நல்லது, தேவையான வங்கி கடன் உதவிகள் கிடைக்கும், வாழ்க்கை துனைவியின் உதவிகள் கிடைக்கும், தன லாபம் கிடைக்கும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று எந்த செயலை செய்தாலும் பல முறை யோசித்தது செய்வது நல்லது, மனைவியை மதித்து நடக்க வேண்டிய நாள், வியாபாரத்தில் லாபம் கூடும். அதிஷ்டமான எண் 4, வண்ணம் ஊதா வண்ணம்.

Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று விநாயகர் வழிபாடு செய்வது நல்லது, வேலையில் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் குறித்த நல்ல செய்திகள் வரும், வியாபாரத்தில் கவனமாக நடந்துகொள்ள வேண்டும், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். அதிஷ்டமான எண் 7, வண்ணம் ஆகாய நீலம் வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று பேச்சு வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டிய நாள், கல்வி முயற்சிகளில் அதிக செலவுகள் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும், வியாபாரத்தில் அளவாக முதலீடு செய்வது லாபத்தை தரும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று நல்ல வேலை வாயப்புகள் கிடைக்கும் நாள், அலுவலகத்தில் உங்கள் உயர் அதிகாரிகள் உங்கள் மீது குறை சொன்னாலும் அதை விமர்சனம் செய்யாதீர், விநாயகரை வழிபடுங்கள் அனைத்து பிரச்சனைகளும் தீரும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று குரு பகவானை வழிபடுங்கள் நல்லதே நடக்கும், மனைவியால் முன்னேற்றங்கள் கிடைக்கும், கடந்த கால கஷ்டங்கள் விலகும், செல்வ நிலை உயரும், வேலை பார்க்கும் இடத்தில் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. அதிஷ்டமான எண் 6, வண்ணம் பச்சை வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், மனைவியை பகைத்துக்கொள்ள கூடாது, மனைவியன் மனம் புண்படும்படி நடக்க வேண்டாம், எந்த துன்பம் வந்தாலும் விலகுவதற்கு கேது பகவானை வழிபடுங்கள் நன்மைகள் நடக்கும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் வெள்ளை வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று பொறுமையாக இருந்து பல்வேறு வெற்றிகளை பெரும் நாள், வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும், வேலை பார்க்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும், வேலை மாற்றம் செய்யக்கூடிய அவசியமும் சிலருக்கு வரும். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று குடும்ப வாழக்கையில் மகிழ்ச்சி இருக்கும் நாள், தன வருமானம் கிடைக்கும், கூட்டங்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது, உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது, யாருடனும் கருத்து மாறுபாடுகளை வைத்துக்கொள்ள வேண்டாம். அதிஷ்டமான எண் 1, வண்ணம் இளம் சிவப்பு வண்ணம்.

இதையும் படிக்கலாம் :http://ஆயுளை அதிகரிக்க, தித்திக்கும் தேனை தினந்தோறும் எடுத்துக்கொள்ளுங்கள்..!!


Share this:

Related posts

வெற்றிகளை அள்ளிக் குவிக்கும் நாள்… மத்தவங்க வேலைகளில் தலையிட வேண்டாம்..!

THAVAMANI NATARAJAN

இறப்பிலும் இணை பிரியாத தம்பதி… கணவன் இறுதிச்சடங்கிலேயே பிரிந்த மனைவி உயிர்…!!

THAVAMANI NATARAJAN

கழுத்து வலி, முதுகு வலி தாங்க முடியலையா?… உடனடி தீர்வுக்கு இந்த சூப் செய்து சாப்பிட்டு பாருங்க…!

NEWSKADAI

தமிழ்நாட்டில் பரிசோதிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து..

NEWSKADAI

செல்வம் பெருகும் அற்புதமான நாள்… எதிர்பாராத மாற்றங்கள், எதிரிகளிடம் கவனம் தேவை… இந்த ராசிகாரர்களே!!…

NEWSKADAI

சரசரவென குறைந்த தங்கம் விலை… இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?

NEWSKADAI