Newskadai.com
லைஃப் ஸ்டைல்

பேச்சு பேச்சா இருக்கனும்… ஏடாகூடமா எதுவும் முயற்சிக்க வேண்டாம் இந்த ராசிகாரரே..!!

today rasi palan
Share this:


இன்று 15.10.2020 புரட்டாசி மாதம் 29 தேதி வியாழக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.

நல்லநேரம் : காலை: 10.45 -11.45 , மாலை: 12.15 – 01-15. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: — ,  மாலை: 06.30 – 07.30


சிவராத்திரி, கரிநாள்

சந்திராஷ்டமம் :   சதயம், பூரட்டாதி


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டிய நாள்,  நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும், விஷ்னு பகவானை வழிபாடு செய்வது நல்ல வெற்றியை கொடுக்கும், பெண்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று வியாபாரத்தில் எடுக்கும் முற்சிகளில் உணர்ச்சி வசப்பட்டு எடுக்க கூடாது, புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம், குடும்ப வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. அதிஷ்டமான எண் 5, வண்ணம் பச்சை வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று தொழில் சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும், தன லாபம் கிடைக்கும், உங்கள் சொத்துகளை பாதுகாகப்பாக பார்த்து கொள்ளவும், எதிர் பார்க்கும் நல்ல தகவல் வரும், அரசு வழி காரியங்கள் சிறப்பாக நடக்கும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பட்டு வெள்ளை வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று மன தைரியம் அதிகமாக இருக்கும், தன லாபம் வந்து சேரும், புதிய முயற்சிகளை ஆலோசித்து செய்வது நல்லது, குடும்பத்திலுள்ள பெரியவர்களின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று வெற்றிகள் தேடி வரக்கூடிய நல்ல நாள், தன லாபம் அதிகரிக்கும், தொழில் சாந்த பேச்சுவார்த்தைகளில் கவனம் தேவை, குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.

Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று மருத்துவ படிப்புகள் படிக்க கூடிய யோகமான நாள், உணவு பழக்கங்களில் எச்சரிக்கையாக இருக்கவும், வியாபாரத்தில் மிதமான செயல்பாடுகள் வெற்றியை தரும். அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று நன்மைகள் அதிகளவில் நடைபெறும் நல்ல நாள், அலுவலகத்தில் பதவி உயர்வு மற்றும் இட மாறுதல் குறித்த செய்திகள் வரும், அரசியல்வாதிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம், தந்தை உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிஷ்டமான எண் 4, வண்ணம் ஆரஞ்சு வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று எதிர்பார்க்கும் காரியங்களை வெற்றியை தரும் நாள், தந்தை வழி உறவுகளால் பல நன்மைகள் நடக்கும், அரசு காரியங்கள் வெற்றியை தரும், யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம், கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று முன்னேற்றமான சூழல் இருக்கும் நாள், பல நன்மைகள் நடக்கும், புதிய வேலை வாயப்புகள் கிடைக்கும், தந்தை வழி உறவுகளால் நன்மைகள் வரும், அரசு காரியங்கள் வெற்றி பெரும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று பிற்பகல் பல்வேறு நன்மைகள் நடக்கும், தந்தை வழி உறவுகளால் நல்ல செய்திகள் வந்து சேரும், மனைவியின் மனம் அறிந்து நடந்துகொள்வது நல்லது, தொலை தூரத்தில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வரும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று குழந்தைகள் வழி நல்ல செய்திகள் வரும் நாள், வியாபாரத்தில் அளவுக்கு அதிகமான முதலீடுகளை தவிர்க்கவும், வியாபார முயற்சிகளில் வேகம் காட்ட வேண்டாம், அலுவலக பிரச்சசனைகள் விலகும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வெள்ளை வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று திருமண முயற்சிகளில் தடைகள் இருக்கும், கணிப்பொறி துறையில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும், உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.

இதையும் படிக்கலாம் :http://ஆயுளை அதிகரிக்க, தித்திக்கும் தேனை தினந்தோறும் எடுத்துக்கொள்ளுங்கள்..!!


Share this:

Related posts

”அகரம்” சொல்லித் தரும் சிகரங்களே..!! ஆசிரியர் தின வாழ்த்துகள்…

THAVAMANI NATARAJAN

கூடா நட்பு கேடாய் முடியும்… தான தர்மங்கள் செய்யவும் இந்த ராசிகாரர்களே..!!

THAVAMANI NATARAJAN

மாதத்தின் முதல் நாள்… கொஞ்சம் கவனம் தேவை இந்த ராசிகாரர்களே..!!

THAVAMANI NATARAJAN

நல்ல மனிதர்களின் நட்பினால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்… உங்க அதிஷ்டமான எண் இதுதான்..!!

THAVAMANI NATARAJAN

திருமண வாய்ப்புகள் கை கூடிவரும், உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும்…

THAVAMANI NATARAJAN

கல்வியில் முன்னேற்றம் இருக்கும் நாள்… முருக பெருமானை வழிபடுங்கள்..!!

THAVAMANI NATARAJAN