Newskadai.com
லைஃப் ஸ்டைல்

மனதிற்கு பிடித்த நல்ல விசயங்கள் நடக்கும்… வியாபாரத்தில் அதிக முதலீடுகளை தவிர்ப்பது நல்லது..!!

today rasi palan
Share this:


இன்று 14.10.2020 புரட்டாசி மாதம் 28 தேதி புதன் கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.

நல்லநேரம் : காலை: 09.15 -10.15 , மாலை: 04.45 – 05-45. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 10.45 – 11.45,  மாலை: 06.30 – 07.30


பிரதோஷம்

சந்திராஷ்டமம் :   அவிட்டம், சதயம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று யோகமான நாள், வள்ளி தெய்வானையுடன் இருக்கும் முருக பெருமானை வழிபாடு செய்வது அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும், சொத்து சம்பந்தமான பிரச்சனைகளை பேசி தீர்க்க இன்று சரியான நாள், உணவு விசயங்களில் கவனமாக இருப்பது நல்லது, வியாபாரத்தில் கடன் வாங்காமல் இருப்பது நல்லது. அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று புதிய வீடு வாங்கும் முயற்சிகள் வெற்றி பெரும் நாள், திருமண வாய்ப்புகள் கை கூடிவரும், மனதில் நம்பிக்கை பெருகும், கணவன் மனைவி இனைந்து முக்கிய முடிவுகளை எடுக்கவும், தன லாபம் பெருகும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று அதிகளவில் வெற்றிகள் நடைபெரும் நல்ல நாள், சிவ பெருமானை வழிபாடு செய்ய மறக்க கூடாது, வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும், மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம், மிக பெரிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு இருக்கும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று நல்ல தன லாபம் கிடைக்கும், திருமண வாய்ப்புகள் அமைந்து வரும், பெண்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும், எதிர்பார்க்கும் காரியங்கள் வெற்றியை தரும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பட்டு வெள்ளை வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று அமைதியாக இருக்க வேண்டும், மனதிற்கு பிடித்த நல்ல விசயங்கள் நடக்கும், திருமண சம்பந்தமான நல்ல தகவல்கள் வரும், பெண்களுக்கு வெற்றி பெரும் நாளாக இருக்கும், அலுவலகத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.

Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று செய்யும் செயல்களில் கவனமாக இருக்க வேண்டிய நாள், விஷ்னு பகவானை வழிபாடு செய்வதால் பல வெற்றிகள் கிடைக்கும், வியாபாரத்தில் அதிக முதலீடுகளை தவிர்ப்பது நல்லது, உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் நாள், எண்ணிய காரியங்கள் வெற்றி பெரும், தந்தையின் உடல் நலத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும், அதிக முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று அதிஷ்டமான நாள், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும், வியாபாரத்தில் அனைவரையும் அனுசரித்து சென்றால் முன்னேற்றம் இருக்கும், பேச்சு வார்த்தையில் கவனமாக இருக்கவும். அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று முன்னேற்றமான நாளாக இருக்கும், ஏராலமான நன்மைகள் நடக்கும், குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்வது நல்லது, தன லாபம் கிடைக்கும், வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று நேர்மையாக நடந்துகொள்ள வேண்டிய நாள், உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும், யாருக்கும் ஜாமின் கொடுக்க வேண்டாம், மன குழப்பங்களை தவிர்ப்பது நல்லது, போக்குவரத்தில் அதிக கவனம் தேவை. அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று இதுவரை இருந்து வந்த பகைமைகள் விலகும் நாள், தொலை தூரத்திலிருந்த நல்ல செய்திகள் வரும், நண்பர்கள் உதவுவார்கள், செல்வ செழிப்பு பெருகும், வியாபாரத்தில் யாரையும் நம்பி அதிக முதலீடுகளை செய்ய வேண்டாம். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பட்டு வெள்ளை வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று நல்ல தன லாபம் கிடைக்கும், வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும், தாயாரின் உடல் நலத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும், பெண்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.

இதையும் படிக்கலாம் : http://குறைய தொடங்கிய கொரோனா… ஆறுதலான சேலம், கோவை, நாகை, கிருஷ்ணகிரி, மதுரை..!!


Share this:

Related posts

இந்த மாதிரி எண்ணமெல்லாம் வந்து போகுமா?…. உங்க ராசியை பார்த்து பலனை தெரிஞ்சிக்கோங்க…!!

THAVAMANI NATARAJAN

ஆன்லைனில் ஆடு விற்பனை… பிரியாணியை விட சூடாக நடக்கும் வியாபாரம்…!

NEWSKADAI

வந்தாச்சு ஸ்மார்ட் கிளாஸ் டாய்லெட்… இனி கிளீனாக இருக்கான்னு உள்ள போய் பார்க்க வேண்டாம்…!!

MANIMARAN M

வாயை கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்…எதிரிகளால் வந்த பிரச்சனைகள் விலகும்…

THAVAMANI NATARAJAN

அடடா… இன்னைக்கு எல்லா ராசிக்காரங்களுக்கும் அமோகமா இருக்கே…!!.

THAVAMANI NATARAJAN

திருப்பதி உண்டியல் நிரம்பிட்டா… பக்தர்களுக்கு இப்படி ஒரு அதிஷ்டமா..!!?

THAVAMANI NATARAJAN