Newskadai.com
லைஃப் ஸ்டைல்

சரசரவென குறைந்தது தங்கம் விலை… சவரனுக்கு இவ்வளவு கம்மியா?

Share this:

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஆகஸ்ட் மாத இறுதியில் சற்றே குறையத் தொடங்கிய தங்கம் விலை, செப்டம்பர் ஒன்றாம் தேதி அன்று மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்தது. அன்றைய தினம் சவரன் 39,776 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் நேற்றிலிருந்து தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரக்ட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 272 ரூபாய் குறைந்து 39 ஆயிரத்து 16 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கத்தின் விலையும் 34 ரூபாய் வரை சரிந்துள்ளது.

இதேபோல் வெள்ளியின் விலை நேற்று ரூ.74.90-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் 1 ரூபாய் 60 பைசா குறைந்து இன்று 73.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.73 ஆயிரத்து 300 ஆக உள்ளது.


Share this:

Related posts

இந்த மாதிரி எண்ணமெல்லாம் வந்து போகுமா?…. உங்க ராசியை பார்த்து பலனை தெரிஞ்சிக்கோங்க…!!

THAVAMANI NATARAJAN

குழந்தை பாக்கியம் நிச்சயம்…!! குபேரனை வணங்குங்கள், குடும்பத்தில் குழப்பம் நீங்கும்… இந்த ராசிகாரர்களே..!!

THAVAMANI NATARAJAN

அடுத்த 4 நாட்களுக்கு அடித்து வொளுக்கப்போகும் கனமழை… 12 மாநிலங்களுக்கு எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

கொரோனாவை தடுக்க இந்த 6 பொருட்கள் போதும்… சூப்பரான நோய் எதிர்ப்பு சக்தி பானம் இதோ…!!

THAVAMANI NATARAJAN

குடி வெறி: தம்புல்ஸை மனைவி தலைமேல் போட்ட குடிகார கணவன்…!!

MANIMARAN M

நல்ல காரியங்கள் நடக்கும்… கண்பியூசே வேணாம், கரண்ட்கிட்ட கவனம் தேவை..!! இன்றைய ராசி பலன்கள்…

NEWSKADAI