Newskadai.com
லைஃப் ஸ்டைல்

தொடர்ந்து குறையும் தங்கம் விலை… இது வாங்க வேண்டிய நேரம்..!!

today gold rate
Share this:

தங்கத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானதாக என நடுத்தரவர்க்கத்தில் ஒவ்வொரும் கருதுகிறார்கள். தங்கம், வெள்ளியின் விலை குறைந்து இருக்கிறது…

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 47 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 838 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சவரன் 376 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 704 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

today gold price

இதையும் படிக்கலாம் : http://மனதிற்கு பிடித்த நல்ல விசயங்கள் நடக்கும்… வியாபாரத்தில் அதிக முதலீடுகளை தவிர்ப்பது நல்லது..!!

24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 47 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 82 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரன் (8 கிராம்) 376 ரூபாய் குறைந்து 40 ஆயிரத்து 656 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இன்று வெள்ளியின் விலை குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 66 ரூபாய் 70 காசுகளாய் இருந்த நிலையில் 1 ரூபாய் 90 காசுகள் குறைந்து, இன்று 64 ரூபாய் 60 காசுகளாய் உள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.64,600க்கு விற்பனையாகிறது.


Share this:

Related posts

இதுதான் பாஸ் இந்தியா… இந்து கோவில் கட்ட இடம் கொடுத்த முஸ்லிம் குடும்பம்… நெகிழ்ச்சியான சம்பவம்…!!

NEWSKADAI

இனி பேங்க் உங்க வீட்டு வாசலுக்கே வரும்… “எஸ்.பி.ஐ” அறிவித்துள்ள அசத்தலான சேவைகள்…!

AMARA

ரகசியம், ரகசியமாகவே இருந்தால்… நினைத்ததை முடிக்கலாம்… இந்த ராசிகாரர்களே…!!

THAVAMANI NATARAJAN

எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் நாள்… சந்தேகத்தை தவிர்ப்பது நல்லது..!!

THAVAMANI NATARAJAN

அத்திமுகத்தோனுக்கு பிறந்த நாள் விழா… தீராத வினையெல்லாம் தீர்க்கும் விநாயகர்…

THAVAMANI NATARAJAN

கொரோனாவிற்கு எதிராக போர் புரிய வரும் AZD-1222

NEWSKADAI