Newskadai.com
லைஃப் ஸ்டைல்

பரமபதமாடும் தங்கம் விலை… ஒரே நாளில் இவ்வளவு குறைவா..!?

today gold rate
Share this:

தங்கத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானதாக என நடுத்தரவர்க்கத்தில் ஒவ்வொரும் கருதுகிறார்கள். தங்கம், வெள்ளியின் விலை குறைந்து இருக்கிறது…

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 19 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 865 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சவரன் 152 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 920 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

today gold price

இதையும் படிக்கலாம் : http://ஒரு சில மாவட்டம் தவிர குறைந்த கொரோனா… உங்கள் மாவட்டத்தில்?!

24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 108 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரன் (8 கிராம்) 160 ரூபாய் குறைந்து 40 ஆயிரத்து 864 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இன்று வெள்ளியின் விலை குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 67 ரூபாய் 10 காசுகளாய் இருந்த நிலையில் 1 ரூபாய் 10 காசுகள் குறைந்து, இன்று 66 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.66,000க்கு விற்பனையாகிறது.


Share this:

Related posts

நல்ல காரியங்கள் நடக்கும்… கண்பியூசே வேணாம், கரண்ட்கிட்ட கவனம் தேவை..!! இன்றைய ராசி பலன்கள்…

NEWSKADAI

சேமிக்கிற காசை டபுளாக்க இப்படியெல்லாம் வழியிருக்கா?… இதுவரைக்கும் இதெல்லாம் தெரியாமல் போச்சே…!

NEWSKADAI

ரகசியம், ரகசியமாகவே இருந்தால்… நினைத்ததை முடிக்கலாம்… இந்த ராசிகாரர்களே…!!

THAVAMANI NATARAJAN

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… கைல பணத்த வச்சுகிட்டு எதுக்கு சும்மா இருக்கனும்…!!

NEWSKADAI

அடிதூள் : நாளை முதல் ஊட்டி மலை ரயில் சேவை தொடக்கம்..!!

MANIMARAN M

இன்று தொட்டதெல்லாம் துலங்கும் நாள்… யாரையும் குறைத்து மதிப்பிடாதிங்க..!!

THAVAMANI NATARAJAN