Newskadai.com
லைஃப் ஸ்டைல்

தங்கம் விலை அதிகரிப்பு… வெள்ளியின் விலையோ வேற லெவல்..!!

today gold rate
Share this:

தொடர்ந்து விலை ஏறி, இறங்கிக்கொண்டே இருக்கும் தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலை… தங்கத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானதாக என நடுத்தரவர்க்கத்தில் ஒவ்வொரும் கருதுகிறார்கள். தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்து இருக்கிறது…

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 6 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 887 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சவரன் 48 ரூபாய் அதிகரித்து 39 ஆயிரத்து 96 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

gold price in chennai

24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து 5 ஆயிரத்து 131 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரன் (8 கிராம்) 48 ரூபாய் உயர்ந்து 41 ஆயிரத்து 48 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மேலும் படிக்க : http://பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்கு ரூ.7.70 லட்சமா?… அதிர்ச்சியான மக்கள்… வீடியோ விட்டு சரண்டரான எம்.எல்.ஏ….!

இன்று வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 66 ரூபாய் 70 காசுகளாய் இருந்த நிலையில் 10 காசுகள் உயர்ந்து, இன்று 66 ரூபாய் 80 காசுகளாய் உள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.66,800க்கு விற்பனையாகிறது.


Share this:

Related posts

வீட்டிலேயே ஆடு வளர்த்தோம், கோழி வளர்த்தோம்.. இப்ப முத்தும் வளர்க்கலாம்…

NEWSKADAI

இன்று ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு அதிகமா?! தங்கம் விலை இன்றைய நிலை..!!

NEWSKADAI

நேற்றே வாங்கியிருக்கலாம்… சரிவிலிருந்து சர சரவென உயரும் தங்கம் விலை…!!

NEWSKADAI

மனைவியிடம் கம்முனு இருங்க… சந்தேகம் வேண்டாம்… செல்வாக்கு பெருகும்..!! இந்த ராசிகாரர்களுக்கு…

NEWSKADAI

அரசு நூலகங்கள் செயல்படும்…. தமிழக அரசு அறிவிப்பு…

MANIMARAN M

கொரோனாவிற்கு எதிராக போர் புரிய வரும் AZD-1222

NEWSKADAI