Newskadai.com
லைஃப் ஸ்டைல்

அதிகரித்த தங்கம் விலை… இன்று வெள்ளியின் நிலை..!?

today gold rate
Share this:

தங்கத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானதாக என நடுத்தரவர்க்கத்தில் ஒவ்வொரும் கருதுகிறார்கள். தங்கம், வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது…

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 23 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 853 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சவரன் 184 ரூபாய் அதிகரித்து 38 ஆயிரத்து 824 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

today gold price

இதையும் படிக்கலாம் : http://அப்பாடா…! இனி புது பில்டிங் கட்ட அனுமதிக்காக அலைய வேண்டாம்… தமிழக அரசின் அதிரடி உத்தரவு..!

24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 24 ரூபாய்அதிகரித்து 5 ஆயிரத்து 96 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரன் (8 கிராம்) 192 ரூபாய் அதிகரித்து 40 ஆயிரத்து 768 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இன்று வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 64 ரூபாய் 30 காசுகளாய் இருந்த நிலையில் 1 ரூபாய் 30 காசுகள் அதிகரித்து, இன்று 65 ரூபாய் 60 காசுகளாய் உள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.65,600க்கு விற்பனையாகிறது.


Share this:

Related posts

எதையும் யோசித்து முடிவெடுக்க வேண்டிய நாள்… அதிஷ்டம் இந்த கலரில் இருக்கு…!!

THAVAMANI NATARAJAN

உணவே மருந்து : அறுசுவை உணவுக்குள் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..!?

NEWSKADAI

ஆடுவோமே…. பள்ளு பாடுவோமே…. ஆனந்த சுதந்திரம்… அடைந்துவிட்டோம்…

POONKUZHALI

வாயை கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்…எதிரிகளால் வந்த பிரச்சனைகள் விலகும்…

THAVAMANI NATARAJAN

குழந்தைகளுக்கு ஆபத்து..!! நச்சுத்தன்மை நிறைந்த டயபர்கள்..!! அதிர்ச்சி ரிப்போர்ட்

MANIMARAN M

இன்று ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு அதிகமா?! தங்கம் விலை இன்றைய நிலை..!!

NEWSKADAI