Newskadai.com
லைஃப் ஸ்டைல்

இன்றும் குறைந்தது.. தங்கம், வெள்ளி இன்றைய நிலை..!!

today gold rate
Share this:

தங்கத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானதாக என நடுத்தரவர்க்கத்தில் ஒவ்வொரும் கருதுகிறார்கள். தங்கம், வெள்ளியின் விலை குறைந்து இருக்கிறது…

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 1 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 835 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சவரன் 8 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 680 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

today gold price

இதையும் படிக்கலாம் : http://ரூ.250 கோடி ப்பே…. இந்த தண்ணி தொட்டிக்கு செலவு 250 கோடி… வாய் பிளக்கும் மக்கள்…!

24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 77 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரன் (8 கிராம்) 8 ரூபாய் குறைந்து 40 ஆயிரத்து 616 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இன்று வெள்ளி நேற்றையின் விலையில் எந்தவித மாற்றமுமில்லை. இன்றும் 65 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.65,000க்கு விற்பனையாகிறது.


Share this:

Related posts

நல்ல செய்திகள் தேடிவரும் நாள்… அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்த்து விடுங்கள்..!!

THAVAMANI NATARAJAN

அற்புதமான நாள்… எதிர்ப்பார்த்த காரியம் கைகூடும்… ராசியான எண், வண்ணம் இதுதான்…!!

THAVAMANI NATARAJAN

வீட்டிலேயே ஆடு வளர்த்தோம், கோழி வளர்த்தோம்.. இப்ப முத்தும் வளர்க்கலாம்…

NEWSKADAI

நேற்றே வாங்கியிருக்கலாம்… சரிவிலிருந்து சர சரவென உயரும் தங்கம் விலை…!!

NEWSKADAI

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… கைல பணத்த வச்சுகிட்டு எதுக்கு சும்மா இருக்கனும்…!!

NEWSKADAI

சேமிக்கிற காசை டபுளாக்க இப்படியெல்லாம் வழியிருக்கா?… இதுவரைக்கும் இதெல்லாம் தெரியாமல் போச்சே…!

NEWSKADAI