Newskadai.com
சினிமா தமிழ்நாடு

நாடகக் கலைஞர்களுக்கு அரசுப் பேருந்துகளில் சிறப்பு சலுகை..!! தமிழக அரசு அறிவிப்பு…

drama artist
Share this:

தமிழகத்தில் நாடகக் கலைஞர்களுக்கு அரசுப் பேருந்துகளில் சிறப்பு சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த சிறப்பு சலுகையின் மூலம் நாடகக் கலைஞர்கள் அவர்களது இசைக்கருவிகள், கலைப்பொருட்கள், ஆடை, ஒப்பனைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், இசை வாத்திய கருவிகள் போன்றவற்றை கட்டணமில்லாமல் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : இந்த வயசில த்ரிஷாவுக்கு இப்படியொரு ஆசையாம்… கல்யாண கனவை கேட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்…!


Share this:

Related posts

ஓடிடி தளத்தில் வெளியாகிறது “சூரரைப் போற்று”…. ரிலீஸ் தேதியுடன் சூர்யா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

AMARA

“எஸ்.பி.பி. விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்”… ரஜினி வெளியிட்ட உருக்கமான வீடியோ…!

NEWSKADAI

“மீண்டு வா… இசை உலகை ஆள வா”…. எஸ்.பி.பி. உடல்நலம் பெற வேண்டி வைரமுத்து உருக்கம்…!

NEWSKADAI

தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு – தமிழக அரசு அறிவிப்பு..!!!

MANIMARAN M

இன்றே கடைசி நாள்: பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் இதை செய்துவிட்டீர்களா?

THAVAMANI NATARAJAN

ஒரே ஆண்டில் 2வது முறை… அடித்து தூக்கிய மேட்டூர் அணை…!!

THAVAMANI NATARAJAN