Newskadai.com
தமிழ்நாடு

ரூ.50,000 சம்பளம் வேண்டுமா? உடனே விண்ணபிக்கவும்… வருவாய் துறையில் வேலைவாய்ப்பு..!!!

Share this:

கொரோனா ஊரடங்கு தளர்வுகள்  விடபட்ட நிலையில் தமிழக அரசால் அணைத்து மாவட்டங்களில் உள்ள அனைத்து விதமான காலிபணியிடங்களுக்கும் தேர்வுகள் வைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அந்த வரிசையில் சிவகங்கை மாட்ட வருவாய் அலகில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Jobs

விண்ணப்பிக்க வேண்டிய தகுதி:

கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காலி பணியிடங்கள்: 45

குறைந்த பட்டச வயது வரம்பு:

01.07.2020 அன்று குறைந்தபட்ச வயது 18.

அதிகபட்ச வயது வரம்பு (01.07.2020 அன்று)

பொதுப்பிரிவினர் (OC)- 30 வயது

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்-32 வயது

பிற்படுத்தப்பட்டோர் – முஸ்லீம் -32 வயது

ஆதிதிராவிடர் மற்றும் பழங்கடியினர் -35 வயது

மாற்றுத்திறனாளிகள் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிலிருந்து 10 ஆண்டுகள் வரை வயது வரம்பு சலுகை பெறத்தகுதியுடைவர்கள். முன்னாள் இராணுவத்தினர்- வயது வரம்பு இல்லை ஆதரவற்ற விதவை -35 வயது

ஊதிய ஏற்ற முறை: Pay  Matrix Level 1 (Minimum Rs. 15,700 – Maximum Rs.50,000)

விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.10.2020 மாலை 5.45 மணி வரை

 

மேலும் விவரங்களுக்கு https://sivaganga.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தை பின்பற்றவும்.


Share this:

Related posts

பாலியல் வழக்கில் கைதான மகன்… ஒருவேளை சோற்றுக்கூட வழியில்லாமல் தள்ளாடும் பிரபல நடிகர்…!!

THAVAMANI NATARAJAN

இன்னும் இரண்டே நாள்: சான்று பெற்ற பணியாளர்களுக்கு மட்டும் தொடங்குகிறது அதிரடி சேவை…!

MANIMARAN M

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும்… உயர் நீதிமன்றம் அதிரடி…!!

AMARA

பூட்டை உடைத்து பல லட்சம் கொள்ளை…!! நாமக்கல்லில் திருடர்கள் கைவரிசை..!!

MANIMARAN M

அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்குமா இடஒதுக்கீடு?… ஆளுநரால் அந்தரத்தில் தொங்கும் எதிர்காலம்…!

THAVAMANI NATARAJAN

டாஸ்மாக்கால் கொரோனா தொற்று? 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்…

MANIMARAN M