Newskadai.com
இந்தியா

குஜராத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பரிதாப பலி..!!!

Share this:

குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலியாகியுள்ளனர். இன்று அதிகாலை குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள பவமன்புரா பகுதியில் கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. தகவலறிந்து வந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் இதுவரை ஒரு பெண் மற்றும் இரு ஆண்கள் என மூவர் உயிரிழந்துள்ளனர். அந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. மேலும் 18 வயதுடைய ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கட்டிடம் இடிந்து விழுந்ததில் அருகில் இருந்த சில வாகனங்களும் இடிபாடுகளில் சிக்கி சேதமடைந்துள்ளன.


Share this:

Related posts

மோடிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி

MANIMARAN M

“இவர்களால் தான் நாடு முன்னேறும்”… நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த மோடி பெருமிதம்…!!

MANIMARAN M

தனியாருக்கு தாரை வார்க்கப்படும் ரயில்வே… சத்தமே இல்லாமல் வேகமெடுக்கும் பணிகள்…!!

MANIMARAN M

N-95 மாஸ்க் கொரோனா வைரஸ் பரவலை தடுக்காது… அதிர்ச்சி தகவல்…!!

NEWSKADAI

மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவை கிழித்தெறிந்து எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.

MANIMARAN M

நெட்வொர்க் இல்லாததால் கேள்விக்குறியான கல்வி… மகளுக்காக மலைமேல் பெற்றோர் செய்த சிறப்பு ஏற்பாடு…!!

MANIMARAN M