Newskadai.com
இந்தியா

கொத்து கொத்தாய் இறந்த குரங்குகள்… மலை மேல் நடந்த விபரீதம்..!

Share this:

குரங்குகள் என்றால் ஆஞ்சநேயர் கடவுள்தான் நினைவிற்கு வருவார். இன்றளவிலும் குரங்குகளை இறைவனுக்கு நிகராகதான் மதிக்கப்பட்டு வருகிறது.  குரங்குகள் இறந்துவிட்டால் அதற்கு உரிய சடங்குகளை செய்வதுதான் நமது வழக்கம். இந்த நிலையில் தெலுங்கான மாநிலம் ஹைதராபாத்தில் சுமார் 30 குரங்குகள் ஒரே இடத்தில் இறந்து கிடந்த சம்பவம் மனதை நெருட வைக்கிறது.  மகபூபாபாத் மாவட்டம் ஹில்லாக் கிராமத்தில் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படும்.

மேலும் படிக்க: http://மதுரையில் அருகே நடக்க இருந்த ரெயில் விபத்து… இஞ்சின் டிரைவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

இந்த நிலையில் இக்கிராமத்தில் உள்ள குன்றின் மேல் இந்த குரங்குகள் இறந்து கிடந்த தகவல் வனத்துறையினருக்கு கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் ஆய்வு செய்கையில் அங்கு கிடந்த குரங்குகள் சிதிலமடைந்து கிடந்துள்ளது. இதனால் பிரேத பரிசோதனை செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. குரங்குகள் கூட்டமாக இறந்து கிடந்ததால் விஷம் கலந்த உணவை உண்டிருக்குமோ என்ற சந்தேகம் அடைந்துள்ளனர். விவசாயிகள் பயிர்களை காப்பதற்காக விஷம் வைத்திருப்பார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Share this:

Related posts

ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி… 161 அடியில் பிரம்மாண்ட ஆலயம்…!!

AMARA

இவர்களுக்கு தான் இலவச கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை… பட்டியல் போடும் மத்திய அரசு…!

THAVAMANI NATARAJAN

வயிற்று வலியால் துடி துடித்த இளைஞன்.. அறுவை சிகிச்சையில் மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!!!

THAVAMANI NATARAJAN

அம்பலமானது பலே விவகாரம்… சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய காவல் அதிகாரி…!!

THAVAMANI NATARAJAN

விவசாயிகளுடன் கரம் கோர்த்த தொழிற்சங்கங்கள்… இன்று நாடு தழுவிய முழு அடைப்பு…!

MANIMARAN M

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா தொற்று… மருத்துவமனைக்கு செல்லும் முன் கூறிய அறிவுரை…!!

AMARA