Newskadai.com
தமிழ்நாடு

கள்ளத்தனமாக மது விற்றவர்களை தட்டிகேட்ட போலீசார்…பலி தீர்த்த கும்பல்…!

Drink and Drive
Share this:

பொங்கல் விடுமுறையில் மதுபோதகர்கள் செய்து வரும் அட்டகாசங்கள் அளவில்லாமல் போகிறது. அந்த வகையில் திண்டுக்கலில் மதுபோதகர்களால் தாக்கப்பட்ட இரு காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கடந்த 14 ஆம் தேதி இரவு கள்ளச்சந்தையில் மது விற்கும் ஒரு கும்பல், வேடசந்தூரில் டாஸ்மாக் கடை ஒன்றில் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கியுள்ளனர்.

Attack policeஅப்போது அங்கு சாதாரண உடையில் ஆய்வில் ஈடுபட்டிருந்த மதுவிலக்குப் பிரிவு காவலர் மாரிமுத்து என்பவர், அவர்களை தட்டிக்கேடுள்ளார். காலரை ஆபாசமாக பேசியதோடு மட்டும் விட்டுவிடாமல் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற மற்றொரு காவலரையும் தள்ளிவிட்டு அந்த கும்பல் தாக்குதல் நடத்திய சிசிடிவி வீடியோக்கள் வெளியாகியுள்ளது. மாரிமுத்து என்கிற காவலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க: http://திருமண வீட்டில் மொய் எழுதுபவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!


Share this:

Related posts

தாய்மார்களே உஷார்: கோவையில் தண்ணீர் பக்கெட்டுக்குள் தவறி விழுந்த 9 மாத குழந்தை பலி…!!

MANIMARAN M

விரைவில் நிரம்பப்போகும் மேட்டுர் அணை… விவசாயிகள் மகிழ்ச்சி

THAVAMANI NATARAJAN

“சதுரங்க வேட்டை” பட பாணியில் நடந்த மோசடி… ரூ.60 கோடி அம்பேல்…!!

MANIMARAN M

தமிழக மக்களே உஷார்: 15 மாவட்டங்களை பதற வைக்கப்போகும் மழை…!!

THAVAMANI NATARAJAN

#BREAKING நவ.10 முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி… தளர்வுகளுடன் ஊரடங்கை அறிவித்த தமிழக அரசு…!

THAVAMANI NATARAJAN

எய்ட்ஸ் நோயாளியை அனுதாபத்தில் காதலித்த பெண் காதலனுடன் ஓட்டம்…!

THAVAMANI NATARAJAN