Newskadai.com
சினிமா

200 நாட்களுக்கு பிறகு நாளை 15 ஆம் தேதி முதல் தியேட்டர்கள் திறப்பு..!!!

Theatre Reopen
Share this:

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக திரையரங்குகள், பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மத்திய மா நில அரசுகள் பல கட்ட தளர்வுகளை அறிவித்தும் பள்ளி கல்லூரிகளுக்கும், திரையரங்குகளுக்கும் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. மத்திய அரசின் 5 ஆம் கட்ட தளர்வு வழிகாட்டு விதிமுறைகளில் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

Theatre Reopen

மேலும் படிக்க :- ஒரு ரூபாய்க்கு மதிய சாப்பாடு.. எங்கே கிடைக்கும் தெரியுமா..?

அதனடிப்படையில் புதுச்சேரியில் நாளை 15 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆறு மாத காலமாக மூடப்பட்டிருந்த நிலையில் நாளை திறக்கப்படவுள்ளதால் திரையரங்குகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. 50% சீட்டுகளுக்கு மட்டுமே அனுமதி, மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளி மற்றும் சுகாதார கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை திறக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


Share this:

Related posts

“நான் எந்த படத்தில் நடிக்கனுன்னு எனக்கு தெரியும்”… ‘800’ படத்திலிருந்து விலக மாட்டேன் என விஜய் சேதுபதி திட்டவட்டம்…!

NEWSKADAI

“உன்னத மனிதர் உறங்குகிறார்”.. தந்தையின் மறைவு குறித்து பிரபல நடிகரின் கண்ணீர் பதிவு…!!

THAVAMANI NATARAJAN

“தன்னிச்சையாக செயல்பட வேண்டாம்”… ரசிகர்களை அடக்க சாட்டையை சுழட்டும் ரஜினி…!!

AMARA

பூங்காவில் ஆபாச உடையில் பயிற்சி… பிரபல நடிகையை தாக்க முயன்ற கும்பல்… பரபரப்பு வீடியோ…!

NEWSKADAI

#BREAKING : “800 படம் பற்றி இனி பேசுவதற்கு எதுவும் இல்லை”… அரசியல் அலைகழிப்பால் நொந்துபோன விஜய் சேதுபதி…!

NEWSKADAI

அபாய கட்டத்தில் எஸ்.பி.பி… தீவிர ஆலோசனையில் மருத்துவர்கள்… தற்போதைய நிலவரம் என்ன?

AMARA