Newskadai.com
தமிழ்நாடு

சாலையில் அறுந்து கிடந்த மின் ஒயர்… உடல் கருகி துடிதுடித்து உயிரிழந்த இளைஞர்…!

Death
Share this:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்துள்ள சுண்டங்குளம் பகுதியில் வசித்து வரும் சரவணன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து ஆலங்குளம் சென்றுள்ளார்.

Electricity death

அவர் சாலையில் சென்று கொண்டிருந்த வேலையில் சாலை அருகே உள்ள மின் கம்பத்தில் மின் ஒயர் திடீரென அறுந்து சரவணன் மீது விழுந்ததால் உடல் முழுவதும் தீப்பற்றி  சம்பவ இடத்திலேயே அவர் உடல் கருகி இறந்தார். இச்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மின் வாரிய ஊழியர்களிடம் விசாரித்து வருகிறார்கள், இச்சம்பவம் சரவணினின் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Share this:

Related posts

ஊசி போட்ட செவிலியர்… மகன் கண்முன்னே துடி துடித்து உயிரிழந்த தாய்… அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்…!

THAVAMANI NATARAJAN

இ-பாஸ் பெறுவதை எளிமையாக்க குழுக்கள் அமைப்பு… முதலமைச்சர் பழனிசாமி அதிரடி உத்தரவு…!!

POONKUZHALI

நாகை கடைக்காரர்களே உஷார்: வாடிக்கையாளர்கள் தவறு செஞ்சாலும் உங்களுக்குத் தான் அபராதம்… நகராட்சி அதிரடி உத்தரவு!!

MANIMARAN M

நிலத்தை அளக்க லேட்டான இதுதான் நடக்கும்… அதிகாரிகளுக்கு அடுத்த ஆப்பு…!!

THAVAMANI NATARAJAN

கொரோனா நேரத்தில் இதுவும் நடக்கலாம்… மக்களை உஷார் படுத்திய காவல்துறை…!

NEWSKADAI

தமிழகத்தில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு??…. விரைவில் முதல்வர் அறிவிப்பை வெளியிட வாய்ப்பு…!!

AMARA