Newskadai.com
தமிழ்நாடு

கொட்டி தீர்த்த மழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரிப்பு..!!!

Share this:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்துவரும் மழையினால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவானது அதிகரித்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் மழை பெய்யும் அளவை பொறுத்தே மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மாறுபடும், இந்நிலையில் கர்நாடக காவிரி  நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஒகேனக்கல்லில் வரும் நீரின் அளவானது நேற்று காலை நிலவரப்படி 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வருகிறது.

Mettur Damஇதை தொடர்ந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் நேற்று 8,343 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 14.199 கன அடியாக உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு 6,000 கன அடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசன பகுதியில் 850 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது, அணைக்கும் வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.13 அடியாக உயர்ந்து 6.18 டிஎம்சி அளவு நீர் இருப்பு உள்ளது, இதனால் மேட்டூர் அணை விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share this:

Related posts

சேலத்தில் நடந்த ‘ஒன்டே ஆக்‌ஷன்’… கதற கதற 37 பிரபல ரவுடிகளை தட்டித்தூக்கிய போலீஸ்…!

AMARA

ஒரு முறை தேர்ச்சி பெற்றாலே போதும்… TET தேர்வில் வரவிருக்கும் புதிய மாற்றம்…!

THAVAMANI NATARAJAN

அப்பாடா…! இனி புது பில்டிங் கட்ட அனுமதிக்காக அலைய வேண்டாம்… தமிழக அரசின் அதிரடி உத்தரவு..!

MANIMARAN M

சூப்பர் குட் நியூஸ்: கொரோனாவை அடித்து விரட்டிய 100 வயது பாட்டி…!!

NEWSKADAI

பூட்டை உடைத்து பல லட்சம் கொள்ளை…!! நாமக்கல்லில் திருடர்கள் கைவரிசை..!!

MANIMARAN M

திருமணமானதை மறைத்து மீண்டும் திருமணம் செய்தால் கடும் தண்டனை – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!!!

MANIMARAN M