Newskadai.com
உலகம்

புலிக்குட்டியாக மாறிய ‘பூனைக்குட்டி’… அதிர்ச்சியில் உறைந்த தம்பதி… அடுத்து நடந்தது என்ன?

CAT AND TIGER
Share this:

பிரான்ஸ் நாட்டில் லா ஹவ்ரே நார்மண்டியை சேர்ந்த ஒரு தம்பதிகள் பூனை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் என்பதால், ஆப்பிரிக்கா நாட்டில் மிகவும் பிரபலமாக இருக்கும் சவானா வகை பூனைக் குட்டி ஒன்றினை வாங்கி வளர்க்க ஆசைப்பட்ட இந்த தம்பதிகள் ஆன்லைனில் ஆர்டர் செய்தனர். இந்த பூனை குட்டியின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 5 லட்சம் ரூபாய் கொடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளனர்.

CAT AND TIGER

மேலும் படிக்க :http://உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தை…தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரின் தன்னலமற்ற செயல்…

ஆர்டர் செய்த சவானா வகை பூனை குட்டி இவர்களுக்கு வந்தது. ஆசை பட்டு வாங்கிய பூனைக்குட்டியை ஆர்வத்துடன் பார்த்து பார்த்து ஆசையாய் வளர்த்த தம்பதிக்கு பூனைக்குட்டியின் நடவடிக்கையில் பல்வேறு மாற்றம் தெரிய ஆரம்பித்தது, இதனால் சந்தேகம் அடைந்த தம்பதியினர் இது பூனை தானா என்பதை தெரிந்துகொள்ள விரும்பினர், அதற்காக காவல் துறையில் தகவல் தெரிவித்தனர், இதைதொடர்ந்து காவல் துறையினர் விலங்கியல் நிபுணர்களை அழைத்து வந்து சோதனை செய்ததில் இது பூனைக்குடி இல்லை புலிக்குட்டி என தெரிவித்தனர், அதிர்ச்சியடைந்த தம்பதியினர் பூனைக்குட்டி என விற்பனை செய்தவர்கள் மீது புகார் செய்ததின் அடிப்படையில் விற்பனை 9  நபர்களை கைது செய்தனர், அதன் பிறகு காவல் துறையினர் புலிக்குட்டியை வன உயிரியல் காப்பகத்திற்கு கொடுத்து அனுப்பினர்.


Share this:

Related posts

கொரோனாவை வைத்து ட்ரம்ப் போட்ட அதிரடி திட்டம்… தேர்தலை தள்ளிவைக்க போட்ட மாஸ்டர் பிளான்…!!

MANIMARAN M

பிரிட்டனில் கட்டாயமாகும் முகக்கவசம்.. எச்சரிக்கும் அரசு…

NEWSKADAI

கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் தீ… UAE தீ விபத்தின் பயங்கர வீடியோ…!!

MANIMARAN M

EXCLUSIVE: லெபனானில் வெடித்து சிதறியது கிடங்கு… வெளியானது பயங்கர சத்தத்திற்கான காரணம்…!!

NEWSKADAI

“இந்த கொரோனா தடுப்பூசி போட்டால் குரங்காக மாறிடுவீங்க”… பீதி கிளப்பும் ரஷ்யா…!

THAVAMANI NATARAJAN

குட் நியூஸ்: கொரோனாவை எதிர்க்க ஆயுதம் கிடைச்சாச்சு… அசுர வேகத்தில் தடுப்பூசி தயாரிக்கும் பணி தீவிரம்…!!

THAVAMANI NATARAJAN