Newskadai.com
உலகம்

புனித பயணத்திற்கு அனுமதி… சவுதி அரசு அதிரடி அறிவிப்பு…!!

hajj pilgrimage
Share this:

ஆண்டுதோறும் உலகின் பல நாடுகளிலிருந்து சுமார் 25 லட்சம் மக்கள் ஹஜ் புனித யாத்திரைக்காக சவுதி அரேபியாவில் கூடுவர். ஆனால் இந்தாண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக வெளிநாட்டு ஹஜ் யாத்ரீகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கடந்த ஏழு மாதங்களாக தடை நீட்டிக்கபட்டிருந்த நிலையில் யாத்ரீகர்களை புனித பயணத்திற்கு அனுமதிக்க சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி முதற்கட்டமாக வரும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் தினமும் அரபு அமீரகத்தை சார்ந்த சுமார் 6 ஆயிரம் பேர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கபட்டுள்ளது. அதைத் தொடர்ந்து நவம்பர் 1 ஆம் தேதி முதல் வெளிநாட்டு யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


Share this:

Related posts

ஆத்தி எத்தாதண்டி…!! புலிக்குட்டியை வாக்கிங் அழைத்துச் சென்ற சிறுமி… மிரட்டல் வீடியோ…!

THAVAMANI NATARAJAN

18 வருஷத்துக்கு “ப்ரீ இன்டர்நெட் ” தர்றோம்..!! பிரபல நிறுவனம் போடும் ஒரே ஒரு கன்டிஷன்..!!!

THAVAMANI NATARAJAN

ஹேப்பி நியூஸ்: மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி – வெளியானது அசத்தல் அறிவிப்பு

MANIMARAN M

பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா..!! ஐநாவில் ஆவேச குற்றசாட்டு…

MANIMARAN M

சிறையில் “கைதி” தற்கொலை… உடற்கூராய்வில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

THAVAMANI NATARAJAN

நண்பேண்டா – கோடிகளைக் கொட்டிக் கொடுத்த நட்பு.

NEWSKADAI