Newskadai.com
தமிழ்நாடு

நெம்பர் பிளேட்டுக்கு அடுத்த ஆப்பு… போக்குவரத்து காவல்துறை அதிரடி..!!

Share this:

தமிழகத்தில் வாகனங்களை ஓட்டுவதற்கான நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என சில சட்டத்திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகிறது. சென்னையில் சமீபகாலமாக வாகனங்களின் நம்பர் பிளேட் மோட்டார் வாகன சட்டத்தில் அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைப்படி இல்லாமல் பல்வேறு அளவுகளில் உள்ளது. எனவே நம்பர் பிளேட்டில் பின்பற்ற வேண்டிய நிறம், தகட்டின் அளவு, எழுத்து, மற்றும் எண் ஆகியவற்றின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். விதிகளை மீறுபவர்களை சட்டப்படி தண்டிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

Trafic

சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கண்ணன் வெயிட்ட விவரங்கள்:

  • அனைத்து இருசக்கர வாகனங்களின் பின்பக்கம் நம்பர் பிளேட்டில் எழுத்தின் உயரம் 355 மி.மீ, அகலம் 75 மி.மீ, நம்பரின் இடையே 5 5 மி.மீ. இருத்தல் வேண்டும்.

  • 700 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட வாகனங்களின் முன்பக்கம் நம்பர் பிளேட்டில் எண் 15 மி.மீ உயரம், அகலம் 2.5 மி.மீ. நம்பரின் இடையே 2.5 5 மி.மீ. இடைவெளி இருத்தல் வேண்டும்.

  • மூன்று சக்கர பயனற்ற வண்டிகளின் நம்பர் பிளேட்டில் பின்புற எழுத்தின் உயரம் 40 மி.மீ, அகலம் 7 மி.மீ, நம்பரின் இடையே 5 மி.மீ இருத்தல் வேண்டும்.500 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட வாகனங்களின் நம்பர் பிளேட்டின் முன், பின் பக்கங்கள் எழுத்தின் உயரம் 35 மி.மீ, அகலம் 7 மி.மீ, நம்பரின் இடையே 5 மி.மீ இருத்தல் வேண்டும்.

  • 500 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட வாகனங்களின் நம்பர் பிளேட்டின் முன், பின் பக்கங்கள் எழுத்தின் உயரம் 40 மி.மீ, அகலம் 7 மி.மீ , நம்பரின் இடையே 5 மி.மீ இருத்தல் வேண்டும்.
  • மற்ற அனைத்து மோட்டார் வாகனங்களின் முன், பின் பக்கங்கள் நம்பர் பிளேட்டின் எழுத்து உயரம் 65 மி.மீ, அகலம் 10 மி.மீ, எழுத்தின் இடையே 10 மி.மீ இருத்தல் வேண்டும்.

  • அனைத்து தனியார் வகை வாகனங்களில் நம்பர் பிளேட்டின் நிறம் வெள்ளையாகவும் எழுத்து கருப்பிலும் இருத்தல் வேண்டும். வாகன பதிவு எண் ஒன்று அல்லது இரண்டு வரிசையில் இருக்க வேண்டும்.

  • அனைத்து வகை வர்த்தக வாகனங்களில் நம்பர் பிளேட்டின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். எழுத்து கருப்பு நிறத்தில் இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 10 மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?…. அதிரடி எச்சரிக்கை…!

NEWSKADAI

இரவில் நடந்த கொடூரம் : கோவை மாநகரில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து இருவர் பலி..!!

MANIMARAN M

கோவை சிறையில் ‘கைதி’ தூக்கிட்டு தற்கொலை… சாவில் ‘சந்தேகம்’ இருப்பதாக உறவினர்கள் புகார்…!

THAVAMANI NATARAJAN

நகைப்பட்டறை தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி… மனம் குளிரவைத்த கோவை மாநகராட்சி…!

NEWSKADAI

இந்தியாவிலேயே முதன் முறை… எடப்பாடி அதிரடியால் கதிகலங்கும் கொரோனா…!!

THAVAMANI NATARAJAN

சினிமாவையே மிஞ்சும் திகில் சம்பவம்… கோவையில் திருநங்கை கொலையில் நடந்த கொடுமை…!

THAVAMANI NATARAJAN