Newskadai.com
இந்தியா

உயர் கல்விக்கு விடுப்பு… புதிய கல்விக்கொள்ளையின் முக்கிய அம்சங்கள் என்ன?

Share this:

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் ரமேஷ் போக்ரியால், இருவரும் கூட்டாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் :

  • 34 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் கல்வி கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
  • புதிய கல்விக் கொள்கை குறித்து பொது மக்களிடமும் மாணவர்களிடமும் கருத்து கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் புதிய கல்விக் கொள்கையின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
  • இருபத்தியோராம் நூற்றாண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • புதிய கல்விக் கொள்கையானது 2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்துகிறது.

 

  • ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்வி.
  • ஆறாம் வகுப்பு முதல் தொழிற்கல்வியும் பயிற்றுவிக்கப்படும்.
  • பன்னிரெண்டாம் வகுப்பு வரை இலவசக் கல்வி.
  • மும்மொழி கல்வி அறிமுகம் சமஸ்கிருதம் விருப்பப்பாடமாக இருக்கும்.
  • உயர் கல்வியில் முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
  • அனைத்து உயர்கல்வி படிப்புக்கும் தேசிய அளவில் பொதுத்தேர்வு.
  • அனைத்து கல்லூரி படிப்புகளுக்கும் ஒரே நுழைவுத்தேர்வு.
  • உயர்கல்வி படிப்புகளில் விடுப்பு எடுத்து மீண்டும் படிக்கலாம். அதாவது 4 ஆண்டு கல்லூரி படிப்புகளை ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் படிக்கலாம்.
  • அடுத்த 15 ஆண்டுகளில் இணைப்பு கல்லூரி முறை நிறுத்தப்படுகிறது.
  • எம் பில்(M.Phil) படிப்பு இனி இல்லை.
  • புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்ட இரண்டாம் ஆண்டில் முழுமையாக இருக்கும்.

என்று தெரிவித்தனர்.


Share this:

Related posts

ஸ்வீடனில் எதிரொலித்த தமிழக மாணவர்களின் கூக்குரல்… நீட் தேர்வுக்கு எதிராக முழங்கிய கிரேட்டா…!!

MANIMARAN M

தற்சார்பு இந்தியாவை உருவாக்க சபதமேற்போம்…பிரதமர் மோடியின் சுதந்திர தின சூளுரை

MANIMARAN M

ஆதார் விவரங்களை மாற்ற இனி கட்டணம்… மத்திய அரசு அறிவிப்பு…

MANIMARAN M

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… இந்தியாவிலும் நிறுத்தப்பட்டது கொரோனா தடுப்பூசி பரிசோதனை…!!

MANIMARAN M

சல்யூட்: உலகின் சிறந்த சிந்தனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சுகாதாரத்துறை அமைச்சர்..!!

MANIMARAN M

சரவணபவன் சாம்பாரில் பல்லி… அருவெறுப்பில் நெளிந்த காஸ்டமரால் வந்த ஆப்பு…!!

AMARA