Newskadai.com
இந்தியா

தானாகவே இயங்கும் வாகனங்கள்… நீடிக்கும் ‘காந்தமலை’ மர்மம்… பின்னணி என்ன?

Share this:

இந்தியாவின் மர்மமான இடங்களில் ஒன்றாக லடாக் கருதப்படுகிறது. நாம் பார்க்க வேண்டிய இடங்களில் முக்கியமான பகுதியாக இந்த இடம் உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் நீண்ட காலமாக மர்மம் சூழ்ந்த பகுதியாகவே கருதப்படுகிறது. லேவிலிருந்து கார்கில் நோக்கி சுமார் 30 கிரோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய நீளமான சாலையை மட்டுமே கொண்டுள்ளது. இதை தவிர வேறெதுவும் இல்லை.

Automatic running vehiclesமேலும் படிக்க:http://ரூ.250 கோடி ப்பே…. இந்த தண்ணி தொட்டிக்கு செலவு 250 கோடி… வாய் பிளக்கும் மக்கள்…!

லடாக்கின் காந்த மலை (Magnetic Hill) என்று அழைக்கப்படும் இப்பகுதி ஸ்ரீநகர் – லே நெடுஞ்சாலையின் குறிப்பிட்ட பகுதியாகும். பைக் ரைடர்ஸ் பெரும்பாலும் லடாக்கில் சாகச சவாரி செய்வதற்கு இந்த இடத்தையே தேர்வு செய்கிறார்கள். இந்த இடத்தில் அப்படி என்ன மகிமை தான் உள்ளது என்றல், நீங்கள் வாகனத்தின் இயந்திரத்தை ஆஃப் செய்துவிட்டு வாகனத்தை நடுநிலையாக நிற்க வைத்தால் அந்த வாகனமானது மெதுவாக நகரத் தொடங்கும். மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும்.

Automatic running vehiclesஇப்படியொரு அதிசியத்தை நாம் பார்த்தது உண்டா? லடாக் மேக்னடிக் ஹில் மர்மத்திற்கு பின்னால் உள்ள உண்மை தான் என்ன? என்ற கேள்வி அணைவருக்கும் உண்டு. காந்த சக்திதான் கார்களை மேல்நோக்கி இழுக்க முடியும், இப்பகுதியின் குறிப்பிட்ட இடத்திற்கு மேலே பறக்கும் விமானங்களை காந்த குறுக்கீட்டைத் தவிர்ப்பதற்காக தானாகவே உயரத்தை அதிகரிக்கும் எனவே இந்த இடத்தை கடந்த செல்லும் ஒவ்வொரு சுற்றுலா ஓட்டுநரும் இயந்திரத்தை அணைத்துவிடுவார்கள். இவ்வாறு மர்மம் கலந்த இப்பகுதியை பல விஞ்ஞான சோதனைகள் செய்யப்பட வேண்டியுள்ளது.


Share this:

Related posts

இரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து..ஒருவர் பலி…! மூவர் படுகாயம்…!

MANIMARAN M

கொரோனா நேரத்தில் இப்படியா?… காய்ச்சல், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்…!!

MANIMARAN M

மறியல் செய்யும் காண்டாமிருகம் : அசாமில் நடப்பது என்ன?

NEWSKADAI

“பி.எஸ்.என்.எல். நாட்டிற்கே ஒரு களங்கம்; தேசதுரோகிகளின் கூடாரம் விரைவில் காலியாகும்”… கொளுத்தி போட்ட பாஜக எம்.பி…!

THAVAMANI NATARAJAN

தடையை மீறி நுழைய முயற்சி… ராகுல் மீது லத்தி அடி, கைது நடவடிக்கை… பரபரப்பில் உ.பி…!

NEWSKADAI

கூட்டு பாலியலுக்கு உள்ளாக்கப்பட்டவர் சிறையில் அடைப்பு. சமூக ஆர்வலர்கள் கண்டனம்.

NEWSKADAI