Newskadai.com
தமிழ்நாடு

நிலத்தை அளக்க லேட்டான இதுதான் நடக்கும்… அதிகாரிகளுக்கு அடுத்த ஆப்பு…!!

surveyor
Share this:

மதுரையை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவருக்கு சொந்தமான நிலத்தினை அளவீடு செய்ய வேண்டுமென பொன்மேனி கிரம நிர்வாக அலுவலர் அடிக்கடி தொல்லை கொடுத்தை எதிர்த்து உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார், இதனை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு.

Judgment

தற்பொழுது வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த நவீன இயந்திரங்களை கொண்டு நில அளவீடு பணியினை மேற்கொள்ள வேண்டும். நில அளவீடு அல்லது மறு அளவீட்டுக்கு பணம் செலுத்திய 30 நாளில் நில அளவீடு செய்து முடித்திருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபருக்கு அவர் செலுத்திய கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும். இவருக்கு ஏற்பட்ட இந்த தாமதத்திற்கு காரணமான அதிகாரியின் ஊதியத்தில் ரூ.2500 பிடித்தம் செய்ய வேண்டும் என்றும், அப்பணியினை செய்யவேண்டிய வேண்டிய அளவையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக, பணியிடை நீக்கம் செய்யவும். தேவைப்படுமானால் அவரை பணி நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நில அளவையர்கள் வருவாய்த்துறையை அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் துறையாக நினைக்காமல் தங்களுக்கு வருவாய் குவிக்கும் துறையாக நினைத்து செயல்படுகின்றனர். ஊழல் இல்லாத மாநிலமாக இருந்த தமிழகம் சில ஊழல் அதிகாரிகளின் தவறான செயல்களினால் தற்போது தமிழகத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது. மனுதாரர் ஆசைத்தம்பியின் நிலத்தினை சரியான நில அளவையரை வைத்து அளவீடு செய்துகொடுக்க வேண்டுமென உத்தரவில் கூறியுள்ளார்.


Share this:

Related posts

அடுத்து 24 மணிநேரத்தில் வெளுத்து வாங்க போகும் கன மழை… வானிலை மையம் அறிவிப்பு..!!!

THAVAMANI NATARAJAN

10 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை… ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு?!

NEWSKADAI

விவசாயத்த.. காப்பாத்துங்க..!! சேலத்தில் ஆர்ப்பாட்டம்..!!

THAVAMANI NATARAJAN

முதுகலை பட்டப் படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பம்.. அரசு அறிவிப்பு…

MANIMARAN M

ஊராட்சி மன்ற தலைவி புருஷனுக்கும் – கவுன்சிலர் கணவருக்கும் மோதல்… போனில் கழுவி ஊற்றிக்கொண்ட திமுக – அதிமுக பிரமுகர்கள்…!!

THAVAMANI NATARAJAN

சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி… ஆட்சியர் சீதாலட்சுமிக்கு உறுதியானது கொரோனா தொற்று….!!

NEWSKADAI