Newskadai.com
இந்தியா

விவசாயத்திற்கு எதிரான வேளாண் திட்ட மசோதாக்களை நாடு ஒருபோதும் அனுமதிக்காது – ராகுல் காந்தி

Congress
Share this:

மோடி அரசாங்கத்தால் விவசாயத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டத்தில் குறைந்த ஆதரவு விலைக்கு ஏன் உத்தரவாதம் அளிக்கவில்லை? என கேள்வி எழுப்பியுள்ள ராகுல், முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற பிரதமர் மோடி நினைக்கிறார். மத்திய அரசின் இந்த வேளாண் திட்டம் வெற்றி பெற நாடு ஒருபோதும் அனுமதிக்காது” என்று தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்த மசோதா, விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் மசோதா” மற்றும் “விவசாயிகளுக்கான விலை உறுதிப்பாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா” ஆகிய மசோதாக்கள் மக்களவையில் எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்புகளை மீறி நிறைவேறிவிட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களவையில் இந்த மசோதாக்களை ஆதரித்த அதிமுக மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு எதிராக கருத்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.


Share this:

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம்

MANIMARAN M

விஜயராஜே சிந்தியா நினைவாக 100 ரூபாய் நாணயம் : வெளியிட்டார் பிரதமர் மோடி…

MANIMARAN M

ரஷியாவின் கொரோனா தடுப்பூசி வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் கிடைக்க வாய்ப்பு…

MANIMARAN M

தடையை மீறி நுழைய முயற்சி… ராகுல் மீது லத்தி அடி, கைது நடவடிக்கை… பரபரப்பில் உ.பி…!

NEWSKADAI

தீராத செல்ஃபி மோகம்… சிறுமிகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை… வைரலாகும் வீடியோ…!

NEWSKADAI

பச்சிளம் குழந்தையைப் போல் மூதாட்டியை கையில் ஏந்திச் சென்று காத்த காவலர்… குவியும் பாராட்டுக்கள்…!

THAVAMANI NATARAJAN