Newskadai.com
அரசியல் தமிழ்நாடு

பிரதமரிடம் மனு போட்ட முதல்வர்.. நாம எப்பவுமே நிறைய தான் கேட்போம்… ஆனா அவங்க கொடுக்கனும்ல…

Share this:

பிரதமர் மோடி காணொளி மூலம் சில மாநிலம் முதல் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமரிடம் தமிழகத்தின் நலன் கருதி சில கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.

Palanisamy

  • நாளொன்றுக்கு 5 கோடி ரூபாயை கொரோனா சிகிச்சைக்கு தமிழ்நாடு அரசு செலவிடுகிறது, அதனால் தமிழகத்திற்கான கொரோனா தடுப்பு நிதியாக 3,000 கோடி வழங்க வேண்டும்.
  • பிசிஆர் சோதனைக்கு ஆகும் செலவில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும்.
  • பிசிஆர் சோதனைக்கான செலவை பிரதமர் நிதியிலிருந்து ஒதுக்க வேண்டும்.
  • மாநில பேரிடர் நிவாரண நிதியை பயன்படுத்தி இருப்பதால் தேசிய பேரிடர் நிதியிலிருந்து ரூபாய் 1000 கோடி வேண்டும்.
  • நவம்பர் வரை நியாயவிலை கடைகளில் பருப்பு வழங்க 57, 637 மெட்ரிக் டன் துவரம் பருப்பு வேண்டும்.
  • ஏப்ரலில் இருந்து ஜூன் வரையிலான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்

என பிரதமரிடம் தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.


Share this:

Related posts

சிறுமிக்கு பாலியல் தொல்லை… முன்னாள் எம்.எல்.ஏ.வை பொறுப்பிலிருத்து தூக்கியடித்த அதிமுக தலைமை…!!

NEWSKADAI

கட்டுபாடுகளை மீறுவோருக்கு கடும் தண்டனை : தமிழக அரசின் அவசர சட்டம்…

MANIMARAN M

மீனாட்சி!.. மீனாட்சி!!… என்னாச்சு!?.. என்னாச்சு!!?… கைலாசா நாட்டு நாணயம் வந்தாச்சு..!!

THAVAMANI NATARAJAN

நவம்பரில் பள்ளிகள் திறப்பா?…. அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி விளக்கம்…!!

THAVAMANI NATARAJAN

சல்யூட் : தமிழகத்தைச் சேர்ந்த 5 பெண் காவல் ஆய்வாளர்களுக்கு கிடைத்த உயரிய கெளரவம்…!!

MANIMARAN M

இ-பாஸ் ரத்து, பொது போக்குவரத்து தொடக்கம்… தமிழக மக்களுக்கு நல்ல செய்தி சொல்வாரா முதலமைச்சர்??

MANIMARAN M