Newskadai.com
தமிழ்நாடு

தலைக்கேறிய குடிபோதை… இளம் பெண்ணை துப்பாக்கியால் சுட்ட சிறுவன்…!!

Share this:

கிருஷ்ணகிரி மாவட்டம் பன்னந்ததோப்பு அருகிலுள்ள மங்கம்மாபுரத்தை சேர்ந்த மேச்சேரி என்பவரின் மனைவி பச்சியம்மாள் (22) இவர்கள் கூலித்தொழில் செய்து வருகிறார்கள், இவரது உறவினரின் மகனான 17 வயது சிறுவன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மது போதையில் வந்த சிறுவன் பச்சியம்மாளிடம் புகைபிடிப்பதற்காக தீப்பெட்டி கேட்டுள்ளான், தீப்பெட்டி இல்லை என கூறி அனுப்பிவிட்டார், அதையடுத்து பச்சியம்மாள் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார்.

இதைதொடர்ந்து பச்சியம்மாள் வீட்டிற்கு திரும்ப வந்த சிறுவன் உரிமம் பெறாத நாட்டுத்துப்பாக்கியால் பச்சியம்மாளை பல முறை சுட்டுள்ளான், இதனால் பச்சியம்மாளுக்கு கை மற்றும் கால் என உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் கத்தி கூச்சலிட்டார், அவரின் அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர், விசாணைக்குப்பின் கொலை முயற்சி வழக்குபதிவு செய்து அச்சிறுவனை தேடிவருகிறார்கள், இச்சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Share this:

Related posts

பள்ளியில் பசுமை புரட்சி… அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து…!!

NEWSKADAI

தினசரி சாப்பாட்டு செலவு 25 கோடியா ?? முதல்வரிடம் கணக்கு கேட்கும் கம்யூனிஸ்ட்…

MANIMARAN M

அரிய வாய்ப்பு…. தமிழக அஞ்சல் துறையில் விண்ணப்பிக்க “கூடுதல் கால அவகாசம்”…!

NEWSKADAI

அடுத்தடுத்து அதிர்ச்சி… சிறந்த மருத்துவர் கொரோனா தொற்றால் பலி…

THAVAMANI NATARAJAN

ஜீவா பட தயாரிப்பாளர்… மாணவர்களுக்காக போர்வெல் அமைத்துக் கொடுத்து அசத்தல்..!!

MANIMARAN M

அடித்து சொல்லும் அண்ணா யூனிவர்சிட்டி… அரசின் ஊசல் ஆட்டத்தால் தவிக்கும் மாணவர்கள்…!!

THAVAMANI NATARAJAN