Newskadai.com
தமிழ்நாடு

நாகையில் கோவில், குளம், பள்ளிகளை காலி செய்யப்போகும் சாலைப்பணி… ஆட்சியரிடம் மன்றாடிய மக்கள்…!!

Share this:

தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்த மாவட்டங்களுக்கிடையே உள்ள விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைக்காக எடுத்துக்கொள்ளபடும் நிலத்திற்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டாலும், விவசாயிகளின் விருப்பம் இல்லாமல் அரசானது நிலத்தை கையகப்படுத்துகிறது. இந்த நிலையில் விழுப்புரம் – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்த உள்ள நிலையில் தணயுடையவர் கோவில்பத்து ஊராட்சியில் தலைச்சங்காடு கிராமம் உள்ளது. இங்கு விழுப்புரம் தொடங்கி நாகை வழியாக தூத்துக்குடி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கான பணிகள் நடந்து வருகிறது.

தலைச்சங்காடு கிராமம், சாலையின் இருபுறங்களிலும் பல ஆண்டுகளாக இருந்த இரண்டு பெரிய குளங்கள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சொந்தமான 2 கட்டிடங்கள், பழமை வாய்ந்த 3 கோவில்கள், இடுகாடு மற்றும் அப்பகுதியில் 120க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவற்றை அனைத்தையும் அழிக்கப்பட்டு சாலை போடப்பட உள்ளது. இது குறித்து பொது மக்கள் கோரிக்கை ஒன்றினை அளித்துள்ளனர். கடந்த 2018 ம் ஆண்டு கிராம மக்கள் சார்பில் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தேசிய நெடுஞ்சாலையை மாற்று வழியில் அமைத்து தர மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


Share this:

Related posts

ம.பி முதல்வர் போல அதிரடி காட்டுங்க… எடப்பாடியாரை உசுப்பேத்தும் ராமதாஸ்…

MANIMARAN M

வேலையில்லனா என்ன பாஸ்…!! பட்டதாரிகளுக்கு முன்னுதாரணமாக மாறிய அசத்தல் இளைஞர்கள்..!!

MANIMARAN M

வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வர உடனடி இ-பாஸ்… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…!!

AMARA

தமிழகத்தில் கொரோனா… (30-08-2020) இன்றைய நிலை…!?

NEWSKADAI

சென்னையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 1182 பேருக்கு தொற்று உறுதி…!!

NEWSKADAI

நாகை எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி… அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

POONKUZHALI