Newskadai.com
இந்தியா தமிழ்நாடு

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்…!! மன் கி பாத்தில் தமிழக பெருமை பேசிய பிரதமர் மோடி..

Share this:

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை அன்று மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாடி வருவது நாம் அறிந்ததே. பிரதமரின் சமீபகால உரைகளில் தமிழ்நாட்டை பற்றிய செய்திகள் இடம்பெறுவது வழக்கமான ஒன்றாகி வருகிறது. இன்றைய மன் கி பாத் உரையின் முக்கிய அம்சங்கள் : 

  • ஓணம் சர்வதேச விழாவாக மாறி வருகிறது கேரள மக்களுக்கு வாழ்த்துக்கள்.
  • நம் நாட்டில் பல விழாக்கள் இயற்கையை காப்பதற்காகவும் நன்றி கூறுவதற்காகவும் கொண்டாடப்படுகிறது.
  • ஐந்து மாதங்களாக வீட்டிற்குள்ளேயே இருக்கிறோம் அடுத்தடுத்து பல சவால்களை சந்தித்து வருகிறோம்.
  • விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல இது பற்றி தேசிய கல்விக் கொள்கையில் கூட விவரிக்கப்பட்டுள்ளது.

  • குழந்தைகள் ஒன்று சேர்ந்து விளையாடும் பொழுது ஒற்றுமை உருவாகிறது.
  • இந்தியாவில் தயாரிக்கப்படும் விளையாட்டுப் பொருட்களை வாங்கி ஊக்குவிக்க வேண்டும்.
  • நம்ம நாட்டில் திறமையான கலைஞர்கள் இருக்கிறார்கள்.
  • சொந்த தயாரிப்பில் ஒரு பாரம்பரியம் இருக்கிறது.
  • தமிழகத்தின் தஞ்சாவூர் பொம்மைகள் பிரபலமானவை.
  • ஆந்திரப் பிரதேசத்தில் கொண்டபள்ளி, கர்நாடகாவில் ராமநகராவிலும் பொம்மைகள் செய்யப்படுகிறது.

  • பொம்மைகள் மட்டுமல்ல புதிய செல்போன் செயலிகளையும் நாம் உருவாக்க வேண்டும்.
  • தமிழக இளைஞர்கள் புதிய செயலிகளை கண்டுபிடித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
  • ஆத்ம நிர்பார் திட்டத்தின் கீழ் நமக்குத் தேவையான பல புதிய mobile app களை உருவாக்க வேண்டும்.
  • ராஜபாளையம் சிப்பிப்பாறை போன்ற இந்திய இன நாய்களை வீடுகளில் வளர்க்க வேண்டும்.
  • நமது புதிய கல்விக் கொள்கை இந்தியாவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த போகிறது.

Share this:

Related posts

இ-பாஸ் ரத்து, பொது போக்குவரத்து தொடக்கம்… தமிழக மக்களுக்கு நல்ல செய்தி சொல்வாரா முதலமைச்சர்??

MANIMARAN M

கேரள முதல்வரையே மிரள வைத்த கோமதி… ‘சிங்கிள்’ஆளாக ஜெயித்த சிங்கப்பெண்…!!

MANIMARAN M

சதுரங்க வேட்டை பாணியில் சீட்டு கம்பெனியின் சீட்டிங்… ஆயிரக்கணக்கானோர் கதறல்…!!

NEWSKADAI

இந்த 5 மாவட்ட மக்கள் உஷார்… அடுத்த 24 மணி நேரத்தில் அடித்து வெளுக்கப்போகும் மழை…!

THAVAMANI NATARAJAN

ரிசர்வ் வங்கியின் அடிமடியில் கைவைத்த மத்திய அரசு… வெளியானது அதிர்ச்சி தகவல்…!!

POONKUZHALI

கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர்… அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தல்…!!

THAVAMANI NATARAJAN