Newskadai.com
சினிமா வீடியோ

ஷாலினியுடன் கருப்பு மாஸ்க் அணிந்த படி அவசர அவசரமாக காரில் ஏறி புறப்பட்ட அஜித்… வைரல் வீடியோ…!!

Ajith Family
Share this:

லாக்டவுன் நேரத்தில் தங்களது மனம் கவர்ந்த நடிகர்களின் போட்டோவையாவது கண்ணில் பார்க்க முடியாத என ரசிகர்கள் வெறித்தனமாக காத்துகிடக்கின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் தனது வீட்டில் மரம் நடுவது போன்ற போட்டோவை வெளியிட்டிருந்தார். மாஸ்டர் லுக்கை மாற்றாமல் இருந்த தளபதியின் அந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடினர்.

அதற்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லம்போர்கினி காரில் செம்ம மாஸாக மாஸ் போட்டுக்கொண்டு கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு சென்ற புகைப்படங்கள் வெளியானது. தற்போது தல அஜித் மாஸ்க் அணிந்த படி காரில் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி தாறுமாறு வைரலாகி வருகிறது.

அஜித் தற்போது வலிமை பட ஷூட்டிங்கில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டது. கொரோனா தொற்று முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்ட பிறகே ஷூட்டிங்கை வைத்துக்கொள்ளலாம் என போனி கபூரிடம் அஜித் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் கருப்பு நிற மாஸ்க் அணிந்து கொண்டு காரில் ஏறும் அஜித்தின் வீடியோ வைரலாகி வருகிறது. முதலில் வேக, வேகமாக வரும் ஷாலினி மற்றும் மற்றொரு பெண் ஆகியோர் காரில் ஏற, அதன் பின்னர் தல அஜித் தன் கைவசம் இருந்த கருப்பு மாஸ்கை எடுத்து அணிந்து கொண்டு காரில் ஏறி பறக்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

மேலும் பார்க்க:http://ஒரு நிமிட கூட்டு பிரார்த்தனை… எஸ்.பி.பி.க்காக மக்களிடம் மன்றாடிய திரைப்பிரபலங்களின் வீடியோ தொகுப்பு…!!


Share this:

Related posts

இந்த 3 விஷயங்களை கட்டாயம் கடைபிடியுங்கள்… முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்…!

NEWSKADAI

நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு விரைவில் திருமணம்… எந்த கோவிலில் நடக்கப்போகுது தெரியுமா?

AMARA

“லவ் யூ தலைவா”… விஜய் ரசிகர் தூக்கிட்டு தற்கொலை… உருக்கமான கடைசி பதிவு…!!

THAVAMANI NATARAJAN

“எஸ்.பி.பி. விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்”… ரஜினி வெளியிட்ட உருக்கமான வீடியோ…!

NEWSKADAI

சாவுக்கு பக்கத்துல டிராவல் பண்ணிட்டு…!! எமனிடமிருந்து எஸ்கேப் ஆனவர்கள்…!! OMG வீடியோ…

NEWSKADAI

மாணவன் வாழ்க்கையில் விளையாடிய “பப்ஜி”… செல்போன் வாங்கித் தராததால் தற்கொலை…!!

THAVAMANI NATARAJAN